பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
பொதுவாகக் கல்வி என்பது, அறிவு, பொது அறிவைப் பெறுதல், பகுத்தறிதல், காரணம் அறிதல் திறனை வளர்த்தல், நடுநிலை வகித்தல், வாழ்வில் அறிவார்ந்த முதிர்ச்சியடைதல் போன்றவற்றில் ஒன்றைத் தனித்தோ அல்லது ஒன்றுக்கு மேலானவற்றின் தொகுப்பையோ குறிக்கும். முறையான கல்வி பெரும்பாலும் பள்ளிகள் மூலம் நடைபெறுகிறது. சில நாடுகளில் கல்விக்கான உரிமை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், ஐக்கிய நாடுகள் சபையின் 1966 ஆம் ஆண்டின் சர்வதேச உடன்படிக்கையின்படி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான 13 வது சட்டப்பிரிவு, அனைவருக்கும் கல்விக்கான உரிமையை அங்கீகரிக்கிறது. பெரும்பாலான இடங்களில், கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரை கட்டாயமாக இருக்கிறது, ஆனால் பள்ளிக்கு வருகை புரிவது கட்டாயமாக்கப்படவில்லை. மாறாக, வீட்டையே பள்ளிகளாகவோ அல்லது மின்-கற்றல் முறையில் கற்பதையோ சில அதிகார எல்லைகளில் ஏற்புடைய கல்வி முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 
சில நாடுகளில் உள்ள குழந்தைகள் (குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில்) பெரும்பாலும் பள்ளியை விட்டு விலகுகின்றனர் அல்லது குறுகிய காலத்திற்கு மட்டுமே வகுப்பறை நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வு இடைநிற்றல் எனப்படுகிறது. 2011 ல் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தரவுகளின்படி, 57 மில்லியன் குழந்தைகள் பள்ளியைவிட்டு விலகி இடைநிற்றல் பட்டியலில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க குழந்தைகளில் 20% க்கும் அதிகமானவர்கள் ஆரம்ப பள்ளியில் கலந்துகொள்ளாத பள்ளி செல்லாக் குழந்தைகளாகவும்,<ref>{{cite web|url=http://www.unicef.org/education/bege_61659.html|title=Out-of-School Children Initiative &#124; Basic education and gender equality|publisher=UNICEF|date=|accessdate=3 August 2014}}</ref> இடைநின்றோராகவும் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. உலகெங்கும் நடைபெற்று வரும் போர்முறைகளால் 28 மில்லியன் குழந்தைகளின் கல்வி தடைபொற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு போர்க்காலங்களில் ஏற்படும் பாலியல் வன்முறைகள் மற்றும் பள்ளிகள் மீதான தாக்குதல்கள்<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/news/world-africa-12606912|title=BBC News - Unesco: Conflict robs 28 million children of education|publisher=Bbc.co.uk|date=1 March 2011|accessdate=3 August 2014}}</ref> ஆகியவை காரணங்களாகக் கருதப்படுகின்றன.
 
குழந்தைகளின் பள்ளிசெல்லா நிலை மற்றும் இடைநிற்றல் போன்றவற்றிற்கான பிற பொதுக் காரணிகள்:
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது