பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
|}
2017 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஆண்ட்ரே சிம்பியனின் ஆய்வின்படி ஆறு வயதிற்குட்பட்ட பெண்கள் தாங்கள் "ஒரு மேதை" என்று நினைக்கின்றனர். இப்போக்கு ஆண்களிடம் குறைவாக உள்ளது. இந்த ஆய்வு பாலின மாதிரியான எழுச்சிகள் அதிகரிப்பதை உறுதிப்படுத்துகிறது.<ref>{{Cite news|url=http://www.bbc.com/news/health-38717926|title=Girls feel 'less talented' by age six|last=Gallagher|first=James|date=2017-01-27|newspaper=BBC News|language=en-GB|access-date=2017-01-27}}</ref>
 
== குழந்தைகள் மீது மனப்பான்மை ==
உலகெங்கிலும் வெவ்வேறு கலாச்சாரங்களில் குழந்தைகளுக்கு எதிரான சமூக மனப்பான்மைகள் வெவ்வேறு விதமாக மாறுபடுகின்றன. காலப்போக்கில் இந்த மனப்போக்குகள் சிறிது சிறிதாக மாறிவருகின்றன.
 
1988 ம் ஆண்டு, மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை மையப்படுத்தும் மனப்பான்மை ஐரோப்பிய ஆய்வு, இத்தாலியில் குழந்தைகளை மையப்படுத்தும் மனப்பான்மை அதிகமாக உள்ளதெனவும், நெதர்லாந்தில் குறைவாக உள்ளதெனவும், ஆஸ்திரியா, கிரேட் பிரிட்டன், அயர்லாந்து மற்றும் மேற்கு ஜேர்மனி போன்ற நாடுகள் இடைநிலைத்தன்மையில் உள்ளதெனவும், குறிப்பிடுகிறது.
 
== உறவுத் தொடர்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது