ஆப்பிள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 132:
 
==கலாச்சார முக்கியத்துவம்==
[[Image:Durer Adam and Eve.jpg|thumb|right|180px|'''ஆதாமும் ஏவாளும்'''<br>[[Albrecht Dürer]], 1507]]
ஆப்பிள்கள் பல மத வழக்கங்களில் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளன. சில கலாச்சாரங்களில் ஆப்பிள் சாகாவரம், காதல் அல்லது புணர்ச்சியின் சின்னமாக இருந்துள்ளது. பண்டைய கிரேக்க வீரன் ஹெர்குலெஸ், தனது பன்னிரண்டு வேலைகளில் (Twelve labours) ஒன்றாக ஹெஸ்பெரிடஸின் தங்க ஆப்பிள்களைக் கண்டு பிடிக்கவேண்டியிருந்தது. இன்னொரு கிரேக்க பிரபலமான பாரிஸ், "காலிஸ்டி" - அழகானவளுக்கு - என்ற வார்த்தைகள் பொரித்த தங்க ஆப்பிளை, மிக அழகான பெண் கடவுளுக்கு தந்ததும், அதனால் மறைமுகமாக ட்ரோஜன் போர் (Trojan War) நடந்ததும் வரலாறு. கிரேக்க வரலாற்று கதையில், ஒரு ஓட்டப்பந்தயத்தின் போது அடலான்டாவின் கவனத்தை திசை திருப்ப ஹிப்போமெனெஸ் மூன்று தங்க ஆப்பிள்களை வீசியது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பண்டைய கிரேக்க கலாச்சாரத்தில் ஒருவரின் படுக்கையில் ஆப்பிளை வீசுவது அவரை உடலுறவுக்கு அழைப்பதைக் குறிக்கும். கிரேக்க வரலாற்றில், ஆப்பிள் பற்றிய மற்றொரு குறிப்பு, ப்லேயீடீஸ் (Pleadis) பற்றியது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பிள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது