பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
 
1988 ம் ஆண்டு, மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை மையப்படுத்தும் மனப்பான்மை ஐரோப்பிய ஆய்வு, இத்தாலியில் குழந்தைகளை மையப்படுத்தும் மனப்பான்மை அதிகமாக உள்ளதெனவும், நெதர்லாந்தில் குறைவாக உள்ளதெனவும், ஆஸ்திரியா, கிரேட் பிரிட்டன், அயர்லாந்து மற்றும் மேற்கு ஜேர்மனி போன்ற நாடுகள் இடைநிலைத்தன்மையில் உள்ளதெனவும், குறிப்பிடுகிறது.<ref>{{cite web|url=http://popindex.princeton.edu/browse/v63/n3/f.html|title=Rachel K. Jones and April Brayfield, Life's greatest joy?: European attitudes toward the centrality of children. Social Forces, Vol. 75, No. 4, Jun 1997. 1,239-69 pp. Chapel Hill, North Carolina|publisher=Popindex.princeton.edu|date=|accessdate=9 October 2013}}</ref>
 
மனித வரலாற்றில் குழந்தை திருமணம் என்பது பொதுவானது. தற்பொழுது குழந்தை திருமண விகிதம் நைஜரில் 75% மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளில் 68%, பங்களாதேஷில் 66%, மேலும் இந்தியாவில் 47% ஆகும்.
 
Protection of children from abuse is considered an important contemporary goal. This includes protecting children from exploitation such as child labor, child trafficking and selling, child sexual abuse, including child prostitution and child pornography, military use of children, and child laundering in illegal adoptions. There exist several international instruments for these purposes, such as:
 
== உறவுத் தொடர்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது