திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →படத்தொகுப்பு: re-categorisation per CFD |
|||
வரிசை 89:
==கும்பகோணம் சப்தஸ்தானம்==
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் [[கும்பகோணம்]] ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் [[திருக்கலயநல்லூர்]], [[தாராசுரம்]], திருவலஞ்சுழி, [[சுவாமிமலை]], [[கொட்டையூர்]], [[மேலக்காவேரி]] ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.<ref>திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992</ref> கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்]], [[சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்|திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில்]], [[தாராசுரம் ஆவுடைநாதர் கோயில்|தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில்]], திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், [[கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்|கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில்]], [[மேலக்காவேரி
==அமைவிடம்==
|