சோடியம் பைகார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
===காரத்தன்மை/pH உயர்வு===
நீச்சல் குளங்கள், மருந்து நீரூற்றுகள், தோட்டங்களில் காணப்டும் குட்டைகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த காரத்தன்மையை நிர்வகிக்க சோடியம் பைகார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. சோடியம் பைகார்பனேட்டை சேர்ப்பது எப்பொழுதும் [[pH]] மதிப்பை உயர்த்தவே செய்யும் இதன் காரணமாக சரியான pH நிலையை எளிதாக நிர்வகிக்க முடிந்தது. pH மதிப்பானது குறைவாக இருந்து, காரத்தன்மையானது போதுமான அளவிற்கு இருக்கும் நேர்வில் சேடியம் பைகார்பனேட்டை pH மதிப்பை சரிசெய்ய பயன்படுத்தக்கூடாது. <ref>{{cite web|url=http://www.armandhammer.com/pdf/apoolownersguide.pdf|title=A pool owners guide by Arm & Hammer Baking soda|publisher=Armandhammer.com|accessdate=30 July 2009}}</ref>
===வாண வேடிக்கை===
பொதுவான வெடி மற்றும் மத்தாப்புப் பொருட்களில் ஒன்றான பாம்பு மாத்திரை சோடியம் பைகார்பனேட்டு தீயூட்டும் பொருளின் முக்கியப் பகுதிப் பொருளாக உள்ளது. பாம்பு போன்று எழும் தோற்றமானது வெப்பச்சிதைவின் காரணமாக ஏற்படும் கார்பன் டை ஆக்சைடு வெளியெற்றத்தால் சுக்ரோசு என்ற மற்றொரு முக்கியப் பகுதிப்பொருளின் எரிதல் விளைபொருளான சாம்பலை ஒரு நீண்ட பாம்பு போன்ற தோற்றம் உருவாகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_பைகார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது