உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{automatic taxobox
'''உயிர்''' <ref>[http://en.wikipedia.org/wiki/Life Life]</ref> என்பது உடலை இயங்கச் செய்யும் ஆற்றல். <ref>H<sub>2</sub>O இணைந்து நீர் உருவம் பெற்றதும் புத்தாற்றல் பெறுவது போன்றது உயிர்.</ref> <ref>படிக்கும்போது எழுத்து தெரிகிறது, புத்தகம் பின்புலம் ஆகிவிடுகிறது. இது எதனால் என்றால் ஒளி-குவியலைப் படம் போட்டுக் காட்டலாம். குவியும் ஆற்றலை எவ்வாறு விளக்கமுடியும்? அப்படித்தான் உயிரின் ஆற்றலை விளக்க இயலாது.</ref> இது [[உயிரினம்|உயிரினங்களை]], உயிரற்ற பொருட்களிலிருந்தும் [[இறப்பு|இறந்த]] உயிரினங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும். உயிரினங்கள், வளரவும் [[இனப்பெருக்கம்|இனம்பெருக்கவும்]] கூடியன. சில தம்மையொத்த உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியனவாக இருப்பதுடன், பல உயிரினங்கள் உள்ளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் மூலம் [[சூழல்|சூழலுக்கு]] அமைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளும் ஆற்றலையும் கொண்டவை. இயற்பியலாளர்களான, [[ஜான் பர்னல்]], [[எர்வின் சுரோடிங்கர்]], [[இயூஜீன் விக்னர்]], [[ஜான் அவெரி]] ஆகியோரின் கருத்துப்படி, உயிர்வாழ்க்கை என்பது, சூழலிலிருந்து பொருட்களையோ அல்லது ஆற்றலையோ எடுத்துக்கொண்டு தமது உள்ளார்ந்த ஆற்றல் குறைவை ஈடுகட்டிக்கொள்ளும் திறன் வாய்ந்த, திறந்த அல்லது தொடர்ச்சியான நிகழ்முறைமையாகும். உயிரானது பின்னர் தான் உள்வாங்கிக்கொண்டவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிடுகிறது.
|name=உயிர்
|image=Ruwenpflanzen.jpg
|image_upright=1.2
|image_caption=உகாண்டாவில் இரிவஞ்சோரி மலையில் உள்ள நிலைத்திணைகள் (தாவரங்கள்)
|subdivision_ranks=[[ஆள்களம் (உயிரியல்)|ஆள்களங்கள்]], [[பேருலகம் (உயிரியல்)#முழுக்கருவன் உலகங்கள்|மீக்குழுக்கள்]]
|subdivision=புவியில் நிலவும் உயிரிகள்:
* [[உயிர்க்கலனற்ற உயிரி]]<ref group="note">நச்சுயிரிகள் அதையொத்த பிற வடிவங்களின் தோற்றமும் படிமலர்ச்சியும்உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே இந்த வகைபாடு இணைதொகுதிசார்ந்தது. ஏனெனில், உயிர்க்கல உயிரி உயிர்க்கலனற்ற உயிரிகளில் இருந்தே படிமலர்ந்திருக்க வேண்டும். மேலும் இந்நிலையின் பொது மூதாதையைக் குறிப்பிட இயலாது.</ref><ref group="note">Infectious protein molecules [[prion]]s are not considered living organisms, but can be described as "organism-comparable organic structures".</ref>
** [[நச்சுயிரிகள்]]கள்<ref group="note">Certain specific virus-dependent organic structures may be considered [[subviral agents]], including [[satellite (biology)|satellites]] and [[defective interfering particle]]s, both of which require [[helper virus|another virus]] for their replication.</ref>
** [[நச்சுயிரகங்]]கள்
* [[உயிர்க்கல உயிரி]]கள்
** ஆள்களம் [[குச்சுயிரி]]
** ஆள்கலம் [[தொல்லுயிரி]]
** ஆள்களம் [[முழுக்கருவுயிரி]]
*** [[Archaeplastida]]
*** [[SAR supergroup|SAR]]
*** [[Excavata]]
*** [[Amoebozoa]]
*** [[Opisthokont]]a
}}
{{Life in the Universe}}
 
'''உயிர் (Life)''' என்பது உயிரியல் நிகழ்வுகள் அமைந்த புறநிலையான உறுப்படிகளின் சிறப்பாக பிரித்துணர முடிந்த பான்மையாகும். இந்த உயிரியல் நிகழ்வுகளில் குறிகைபரப்பலும் தன்நிலைப்புறுதியும் அடங்கும். இறப்பாலோ அல்லது அவற்றுக்கு அப்பான்மைகள் இயல்பாகவே இல்லாததாலோ இந்நிகழ்வுகள் அமையாத புறநிலையான உறுப்படிகள் உயிரற்றன அல்லது உறழ்பொருள்கள் எனப்படும். பல்வேறு உயிர்வாழ்தல் வடிவங்கள் நிலவுகின்றன. அவை [[தவரங்கள்]], [[விலங்கு]]கள், [[fungus|காளான்கள்]], [[முகிழுயிரி]]கள், [[தொல்லுயிரிகள்]], [[குச்சுயிரிகள்]] என்பனவாகும். இந்த வரன்முறை நச்சுயிரிகளையும் நச்சுயிரகங்களையும் வாய்ப்புள்ள தொகுப்புயிரிகளையும் உயிர்வாழ்வனவாக வரையறுக்க முடிந்ததாகவோ அல்லது வரையறுக்க இயலாததாகவோ அமையலாம். [[உயிரியல்]] உயிர்வாழ்தலைப் பற்றிய முதன்மை அறிவியலாகும். என்றாலும் மற்ற அறிவியல் புலங்களும் இப்புல விளக்கத்துக்கு உதவுகின்றன.
உலகிலுள்ள பொருள்களைக் கிடைபொருள், கிளர்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் கிளர்பொருள் <ref>[http://en.wikipedia.org/wiki/Organism Organism]</ref> என்கிறது. இது தூண்டினால் துலங்கும். <ref>response to stimuli.</ref> இனப்பெருக்கம் செய்யும். <ref>reproduce</ref> வளர்ந்து மறையும். <ref>grow and develop</ref> தனித்துவம் கொள்ளும். <ref>Homeostasis</ref>
 
'''உயிர்''' <ref>[http://en.wikipedia.org/wiki/Life Life]</ref> என்பது உடலை இயங்கச் செய்யும் ஆற்றல். <ref>H<sub>2</sub>O இணைந்து நீர் உருவம் பெற்றதும் புத்தாற்றல் பெறுவது போன்றது உயிர்.</ref> <ref>படிக்கும்போது எழுத்து தெரிகிறது, புத்தகம் பின்புலம் ஆகிவிடுகிறது. இது எதனால் என்றால் ஒளி-குவியலைப் படம் போட்டுக் காட்டலாம். குவியும் ஆற்றலை எவ்வாறு விளக்கமுடியும்? அப்படித்தான் உயிரின் ஆற்றலை விளக்க இயலாது.</ref> இது [[உயிரினம்|உயிரினங்களை]], உயிரற்ற பொருட்களிலிருந்தும் [[இறப்பு|இறந்த]] உயிரினங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும். உயிரினங்கள், வளரவும் [[இனப்பெருக்கம்|இனம்பெருக்கவும்]] கூடியன. சில தம்மையொத்த உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியனவாக இருப்பதுடன், பல உயிரினங்கள் உள்ளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் மூலம் [[சூழல்|சூழலுக்கு]] அமைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளும் ஆற்றலையும் கொண்டவை. இயற்பியலாளர்களான, [[ஜான் பர்னல்]], [[எர்வின் சுரோடிங்கர்]], [[இயூஜீன் விக்னர்]], [[ஜான் அவெரி]] ஆகியோரின் கருத்துப்படி, உயிர்வாழ்க்கை என்பது, சூழலிலிருந்து பொருட்களையோ அல்லது ஆற்றலையோ எடுத்துக்கொண்டு தமது உள்ளார்ந்த ஆற்றல் குறைவை ஈடுகட்டிக்கொள்ளும் திறன் வாய்ந்த, திறந்த அல்லது தொடர்ச்சியான நிகழ்முறைமையாகும். உயிரானது பின்னர் தான் உள்வாங்கிக்கொண்டவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிடுகிறது.
==உயிர் ஒருவகை அறிவாற்றல்==
உடலோடு இணையும்போது உயிருக்கு உணர்வு உண்டாகிறது. இதனைத் தமிழர் 'மால்' என்றனர். மால் என்றால் ஆசை. எல்லா உயிருக்கும் ஆசை உண்டு. பிற்காலத்தில் இதனைச் 'சத்தி' என்றனர். சத்துள்ள பொருள் சத்தி. உடலில் சத்து இருந்தால் சத்தியாக இயங்கும். இயங்குவது சக்தி. உயிர் இல்லாமல் சும்மா கிடக்கும் பொருளைக் கிடைபொருள் <ref>[http://en.wikipedia.org/wiki/Inorganic_compound Inorganism]</ref> என்கிறோம். இதுதான் மெய். இதனைத் தமிழர் சிவம் என்றனர். விலங்கு, செடி, காளான், வைகல் என்பன உயிரின வகைகள். <ref>such as animal, plant, fungus, or micro-organism), virus</ref>
 
உலகிலுள்ள பொருள்களைக் கிடைபொருள்உறழ்பொருள், கிளர்பொருள்உயிர்ப்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் கிளர்பொருள்உயிர்ப்பொருள் <ref>[http://en.wikipedia.org/wiki/Organism Organism]</ref> என்கிறது. இது தூண்டினால் துலங்கும். <ref>response to stimuli.</ref> இனப்பெருக்கம் செய்யும். <ref>reproduce</ref> வளர்ந்து மறையும்புதிதாக உருவாகும். <ref>grow and develop</ref> தனித்துவம்தன்நிலைப்பு கொள்ளும்உறும். <ref>Homeostasis</ref>
உயிர் ஒரு முந்நிலைப்பொருளின் ஓட்டம். ஓரிய-உயிரலை <ref>[http://en.wikipedia.org/wiki/RNA#Double-stranded_RNA RNA]</ref>, ஈரிய-உயிரலை <ref>[http://en.wikipedia.org/wiki/DNA DNA]</ref>, புரத-உயிரலை <ref>proteins</ref> என்பவை உடலில் ஓடுவதுதான் உயிர். உயிரோட்டத்தில் ஐங்கருநிலை உள்ளது. நீரியம், <ref>hydrogen</ref> உயிரியம், <ref>oxygen</ref> தீயியம்,<ref>nitrogen</ref> கரியியம்,<ref>carbon</ref> வைரியம் <ref>[http://en.wikipedia.org/wiki/Phosphorus phosphorus]</ref> என்பவை அவை. ஐங்கரு கலப்பால் உயிரோட்டம் பிறக்கும்.
 
==உயிரின வகை==
"https://ta.wikipedia.org/wiki/உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது