சோடியம் பைகார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
===மென்மையான தொற்றுநீக்கி===
இச்சேர்மம் வலிமை குறைந்த [[தொற்றுநீக்கி]] பண்புகளைக் கொண்டுள்ளது. <ref name=Malik>{{cite journal|pmid=16540196|date=May 2006|author1=Malik, Y |author2=Goyal, S |title=Virucidal efficacy of sodium bicarbonate on a food contact surface against feline calicivirus, a norovirus surrogate|volume=109|issue=1–2|pages=160–3|doi=10.1016/j.ijfoodmicro.2005.08.033|journal=International Journal of Food Microbiology}}</ref><ref>{{cite journal|year=2000|title=Antimicrobial Activity of Home Disinfectants and Natural Products Against Potential Human Pathogens|journal=Infection Control and Hospital Epidemiology|volume=21|issue=1|pages=33–38|publisher=The University of Chicago Press on behalf of The Society for Healthcare Epidemiology of America|doi=10.1086/501694|pmid=10656352 |author1=Rutala|first1=W. A.|last2=Barbee|first2=S. L.|last3=Aguiar|first3=N. C.|last4=Sobsey|first4=M. D.|last5=Weber|first5=D. J.}}</ref> மேலும் இது ஒரு சில உயிரினங்களுக்கு எதிரான திறன்மிக்க பூஞ்சைக்கொல்லியாகவும் இருக்கிறது. <ref name=Zamani>{{cite journal|pmid=18396809|year=2007|author1=Zamani, M |author2=Sharifi, Tehrani, A |author3=Ali, Abadi, Aa |title=Evaluation of antifungal activity of carbonate and bicarbonate salts alone or in combination with biocontrol agents in control of citrus green mold|volume=72|issue=4|pages=773–7|journal=Communications in agricultural and applied biological sciences}}</ref> சமையல் சோடாவிற்கு பழையதான நாற்றத்தை உறிஞ்சும் தன்மை உள்ள காரணத்தால் பழைய புத்தக விற்பனையாளர்களுக்கு பழம்புத்தகங்களின் வாசனையை குறைப்பதற்கான நம்பத்தகுந்த வழிமுறையாக இதன் உபயோகம் உருவாகியுள்ளது. <ref>{{cite journal|title=Book Repair for BookThinkers: How To Remove Odors From Books|author=Altman, Gail |date=2006-05-22|issue=69|work=The BookThinker|url=http://www.bookthink.com/0069/69alt.htm}}</ref>
===தீ அணைப்பான்===
சோடியம் பைகார்பனேட்டு சிறிய அளவிலான எண்ணெய் வகை தீ அல்லது மின் கசிவினால் ஏற்படும் தீயினை அணைப்பதற்கு பயன்படுகிறது. இத்தகைய தீயின் மீது சோடியம் பைகார்பனேட்டை வீசி எறியும் போது வெப்பத்தின் காரணமாக கார்பன் டை ஆக்சைடானத வெளிவந்து தீயை அணைக்கிறது. <ref name=arm>{{Cite web|url=http://www.armhammer.com/basics/magic|title=Arm & Hammer Baking Soda – Basics – The Magic of Arm & Hammer Baking Soda|last=|first=|date=|website=armandhammer.com|archive-url=https://web.archive.org/web/20090831133032/http://www.armhammer.com/basics/magic|archive-date=31 August 2009|dead-url=y|access-date=30 July 2009}}</ref>இருந்தபோதிலும், இது ஆழமான வாணலியில் ஏற்படும் எண்ணெய் வகை தீயினை அணைக்க பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் திடீர் வெளியேற்றம் எண்ணெயை உருக்குலைந்து சிதறச் செய்யும்<ref name=arm/> சோடியம் பைகார்பனேட்டானது BC [[தீ அணைப்பான்கள்#உலர் இரசாயண|உலர் இரசாயண]] [[தீயணைப்பான்கள்]] ளில் ABC வகை தீயணைப்பான்களில் பயன்படும் அதிக அரிமானத்தை ஏற்படுத்தக்கூடிய [[டைஅம்மோனியம் பாசுபேட்]]டுக்கு மாற்றுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_பைகார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது