44,829
தொகுப்புகள்
No edit summary |
|||
[[படிமம்:Soda_bubbles_macro.jpg|வலது|thumb|200x200px|கார்பனேற்றப்பட்ட மென்பானத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடு வாயுவானது நுரைத்துப் பொங்கி மேல் வருதல்]]
'''நுரைத்துப் பொங்குதல்''' (''Effervescence'') என்பது ஒரு நீரிய கரைசலிலிருந்து நுரைத்த குமிழிகள் மூலமாக ஒரு வாயுவானது வெளிவரும் நிகழ்வு ஆகும்.<ref>http://www.ktf-split.hr/glossary/en_o.php?def=effervescence</ref>
நுரைத்துப் பொங்குதல் என்ற வார்த்தையானது ''fervere (கொதிக்க என்ற பொருளுடைய) ''என்ற இலத்தீன் வார்த்தையுடன் ex என்ற முன்னொட்டு இணைக்கப்பட்டு பெறப்பட்ட வார்த்தையாகிறது. இந்த வார்த்தை [[நொதிப்பு|நொதித்தல்]] என்பதற்கான மூல வார்த்தை பெறப்பட்ட அதே முறையில் பெறப்பட்டுள்ளது.
உதாரணங்கள்:
|