வைப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வைப்பூா் ''', இந்தியாவின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:15, 8 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

வைப்பூா் , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூா் மாவட்டம், வைப்பூா்பஞ்சாயத்து க்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°49'31.6"N 79°43'26.7"E[1]ஆகும். இங்கு 466 குடும்பங்களும் 1733 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 852 ஆண்களும் 881 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 369.04 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் அரசு 2 தொடக்கப்பள்ளிகளும், 1 நடுநிலைப்பள்ளியும், உள்ளன.

மேற்கோள்

வார்ப்புரு:திருவாரூா் மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைப்பூர்&oldid=2358226" இலிருந்து மீள்விக்கப்பட்டது