கண்டறி முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கண்டறி முறை - நோக்கங்கள் - படிநிலைகள்
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''கண்டறி முறை (Heuristic method)'''
ஆசிரியர் துணை இல்லாமல் செய்தறிதல் மூலம் அறிவியல் கருத்துகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதே கண்டறி முறை எனப்படும். லண்டனில் உள்ள சிட்டி கில்ட்ஸ் (City and guilds institute) நிறுவனத்தில் பணியாற்றிய வேதியியல் பேராசிரியர் H. E ஆம்ஸ்ட்ராங் என்பவரால் கண்டறியப்பட்டது.'Heuristic' என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து பெற்றது இதற்குப் பொருள் 'கண்டறிவது'(To discover), இம்முறையில் மாணவர்கள் அறிவியல் நிகழ்வுகளை தாங்களாகவே கண்டறிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கண்டறி_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது