சோடியம் பைகார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
சோடியம் பைகார்பனேட்டு சிறிய அளவிலான எண்ணெய் வகை தீ அல்லது மின் கசிவினால் ஏற்படும் தீயினை அணைப்பதற்கு பயன்படுகிறது. இத்தகைய தீயின் மீது சோடியம் பைகார்பனேட்டை வீசி எறியும் போது வெப்பத்தின் காரணமாக கார்பன் டை ஆக்சைடானது வெளிவந்து தீயை அணைக்கிறது. <ref name=arm>{{Cite web|url=http://www.armhammer.com/basics/magic|title=Arm & Hammer Baking Soda – Basics – The Magic of Arm & Hammer Baking Soda|last=|first=|date=|website=armandhammer.com|archive-url=https://web.archive.org/web/20090831133032/http://www.armhammer.com/basics/magic|archive-date=31 August 2009|dead-url=y|access-date=30 July 2009}}</ref>இருந்தபோதிலும், இது ஆழமான வாணலியில் ஏற்படும் எண்ணெய் வகைத் தீயினை அணைக்கப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் திடீர் வெளியேற்றம் எண்ணெயை உருக்குலைந்து சிதறச் செய்யும்.<ref name=arm/> சோடியம் பைகார்பனேட்டானது BC வகை உலர் வேதிய [[தீயணைப்பான்]]களில், ABC வகை தீயணைப்பான்களில் பயன்படும் அதிக அரிமானத்தை ஏற்படுத்தக்கூடிய [[டைஅம்மோனியம் பாசுபேட்]]டுக்கு மாற்றுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.சோடியம் பைகார்படே்டின் காரத்தன்மை பர்ப்புல்-கே என்பதைத் தவிர்த்த மற்றுமொரு உலர் வேதித் தீயணைக்கும் காரணியாக உள்ளது. இது வணிகரீதியான சமையலகங்களில் நிறுவப்பட்டுள்ள பேரளவு தீத்தடுப்பு சாதனங்களில் பயன்படுகிறது. இது காரமாக செயல்படக்கூடியதாகவும், எண்ணெய்களின் மீது வலிமை குறைந்த சோப்பாக்குதல் விளைவைத் தரக்கூடியதாகவும் இருப்பதால் எண்ணெய்களின் மீது மெலிதான சோப்பு நுரையை உருவாக்குகிறது.
===அமிலங்கள் மற்றும் காரங்களின் நடுநிலையாக்கல்===
சோடியம் பைகார்பனேட்டு ஒரு ஈரியல்புள்ள[[ஈரியல்பு (வேதியியல்)|ஈரியல்பு]]ள்ள சேர்மமாகும். இது அமிலங்களுடனும், காரங்களுடனும் வினைபுரியும் தன்மை கொண்டது. இது அமிலங்களுடன் தீவிரமாக வினைபுரிந்து CO<sub>2</sub> வாயுவை விளைபொருளாகத் தருகிறது. பொதுவாக, வேதியியல் ஆய்வகங்களில் தேவையற்ற அமிலக்கரைசல்களையும், கீழே சிதறிய அல்லது கொட்டிய அமிலத்தெறிப்புகளை நடுநிலையாக்கவும் பயன்படுகிறது. இதன் [[நடுநிலையாக்கல் (வேதியியல்)|நடுநிலையாக்கல்]] பண்பைச் சார்ந்து பலவிதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, காயம்பட்டு, துன்புறுகின்ற ஒரு படைவீரனின் காயத்திலிருந்து எடுக்கப்படும் எரியும் தோட்டாவிலிருந்து பரவும் [[வெண் பொசுபரசு (ஆயுதம்)|வெண்பாசுபரசை]] மட்டுப்படுத்தும் செயலில் கூட சோடியம் பைகார்பனேட்டு பயன்படுகிறது. <ref>{{cite web|publisher=GlobalSecurity.org|title=White Phosphorus|url=http://www.globalsecurity.org/military/systems/munitions/wp.htm|accessdate=2007-09-26}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_பைகார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது