சோடியம் பைகார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
===காரத்தன்மை/pH உயர்வு===
நீச்சல் குளங்கள், மருந்து நீரூற்றுகள், தோட்டங்களில் காணப்டும் குட்டைகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த காரத்தன்மையை நிர்வகிக்க சோடியம் பைகார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. சோடியம் பைகார்பனேட்டை சேர்ப்பது எப்பொழுதும் [[pH]] மதிப்பை உயர்த்தவே செய்யும் இதன் காரணமாக சரியான pH நிலையை எளிதாக நிர்வகிக்க முடிந்தது. pH மதிப்பானது குறைவாக இருந்து, காரத்தன்மையானது போதுமான அளவிற்கு இருக்கும் நேர்வில் சேடியம்சோடியம் பைகார்பனேட்டை pH மதிப்பை சரிசெய்ய பயன்படுத்தக்கூடாது. <ref>{{cite web|url=http://www.armandhammer.com/pdf/apoolownersguide.pdf|title=A pool owners guide by Arm & Hammer Baking soda|publisher=Armandhammer.com|accessdate=30 July 2009}}</ref>
 
===பட்டாசுத் தொழில்===
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_பைகார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது