பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
== வளர்ச்சி ==
ஒவ்வொரு [[குழந்தை]]<nowiki/>யும் சமூக வளர்ச்சியின் பல நிலைகளையும் கடந்து வளர்கிறது. ஒரு சிசு அல்லது குழந்தை தனியாக [[விளையாட்டு|விளையாடு]]<nowiki/>வதை மிகவும் சந்தோஷமாக அனுபவிக்கிறது. தன் பாதையில் மற்றொரு குழந்தை குறுக்கிட்டால், அக்குழந்தையை உடல் ரீதியாக தாக்கவோ அல்லது வெளியேற்றவோ முற்படுகிறது. பின்னர், மற்றொரு குழந்தைடன் விளையாடவும், படிப்படியாக பொருட்களைப் பகிர்ந்து கொள்ளவும், திருப்பங்களை ஏற்கவும் கற்றுக்கொள்கிறது. இறுதியில், இக்குழு மூன்று அல்லது நான்கு குழந்தைகள் என பெரியதாக வளர்கிறது. அக்குழந்தை மழலையர் பள்ளியில் நுழைகையில்,<ref தன்name="Social1">{{cite வயதொத்த குழந்தைகளுடன் எளிதாகச் சேரவும், குழு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறது. [[அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுweb|அவதானக் குறை மிகையியக்க குறைபாடு]] மற்றும் [[கற்றல் குறைபாடுகள்|கற்றல் குறைபாடு]]<nowikiurl=http:/>கள் உள்ள குழந்தைகளுக்கு [[சமூக திறன்க]]<nowiki/>ளை வளர்த்துக்கொள்ள கூடுதல் உதவி தேவைப்படலாம்www.childdevelopmentinfo.com/parenting/socialization.shtml|title=Socialization ஒரு [[அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுstages|publisher=Childdevelopmentinfo.com|அவதானக் குறைdate=|accessdate=9 மிகையியக்கOctober குறைபாடு]]2013}}<nowiki/ref>ள்ள குழந்தை மனமுடைந்த நிலையில் தன் வயதொத்த குழந்தைகளுடன் குழ்ந்தைகளுடன்எளிதாகச் குறைவான பழகுதலையும்சேரவும், குழு உறவுகளையும்,அனுபவங்களைப் புரிதல்களையும்பகிர்ந்துகொள்ளவும் பெற்றிருப்பர்கற்றுக்கொள்கிறது.
 
[[அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு|அவதானக் குறை மிகையியக்க குறைபாடு]] மற்றும் [[கற்றல் குறைபாடுகள்|கற்றல் குறைபாடு]]<nowiki/>கள் உள்ள குழந்தைகளுக்கு [[சமூக திறன்க]]<nowiki/>ளை வளர்த்துக்கொள்ள கூடுதல் உதவி தேவைப்படலாம். ஒரு [[அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு|அவதானக் குறை மிகையியக்க குறைபாடு]]<nowiki/>ள்ள குழந்தை மனமுடைந்த நிலையில் தன் வயதொத்த குழ்ந்தைகளுடன் குறைவான பழகுதலையும், உறவுகளையும், புரிதல்களையும் பெற்றிருப்பர். குறைவான அளவு கவனத்தைச் செலுத்தும் குழந்தைகள் தங்கள் சூழலில் சமூக நல்லுறவுகளைப் பெற்றிருப்பதில்லை. அவர்களுக்கு அனுபவத்தின் மூலம் சமூக திறன்களைக் கற்றுக் கொள்வது கடினமாக உள்ளது.<ref name="Social">{{cite web|url=http://www.childdevelopmentinfo.com/parenting/socialization.shtml|title=Socialization stages|publisher=Childdevelopmentinfo.com|date=|accessdate=9 October 2013}}</ref>
 
== இனப் பெயர் ==
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது