முகியித்தீன் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
No edit summary
வரிசை 1:
'''முகியித்தீன் புராணம்''' என்பது பிற்கால இசுலாமியக் காப்பியங்களுள் ஒன்று. இந்நூலின் காலம் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.<ref>{{cite book | title=வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | author=பாக்யமேரி | year=2008 | location=சென்னை | pages=375 | isbn=81-234-1346-7}}</ref> இந்நூலை இயற்றியவர் சேகுனாப்புலவர் ஆவார். பாட்டுடைத் தலைவர் முகியித்தீன் ஆண்டகை.
== நூலமைப்பு ==
இந்நூலில் இரண்டு காண்டங்களும், 1343 பாடல்களும் உள்ளன. பாடல்கள் யாவும் விருத்தப்பா எனும் பாவகையில் அமைந்துள்ளன. இரு காண்டங்கள்: 1. தன்னுயிர் காக்கும் தவநிலைக் காண்டம்.2. மன்னுயிர் காக்கும் மகத்துவநிலைக் காண்டம்.
வரிசை 11:
1) முகம்மது உவைஸ்,பீ.மு.அஜ்மல் கான்," இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 1,2 மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பதிப்பு-1986.
2) அடைக்கலசாமி," தமிழ் இலக்கிய வரலாறு " கழக வெளியீடு-1994.
[[பகுப்பு:இஸ்லாமியத் தமிழ்க்இஸ்லாமியக் காப்பியங்கள்.]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/முகியித்தீன்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது