"அகச்சுரப்பித் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,621 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎top: adding unreferened template to articles)
அடையாளம்: 2017 source edit
| ADH or AVP or VP || [[Parvocellular neurosecretory cell|Parvocellular neurosecretory neurons]], [[Magnocellular neurosecretory cell|Magnocellular neurosecretory neurons]] of the [[Paraventricular nucleus]] and [[Supraoptic nucleus]] || Increases water permeability in the distal convoluted tubule and collecting duct of [[சிறுநீரகத்தி]], thus promoting water reabsorption and increasing blood volume
|}
 
==இயக்குநீர்==
வேதியியல் அடிப்படையில் இயக்குநீர்கள் புரதங்கள் மற்றும் இயக்க ஊக்கிகள் (Steroids) ஆகியவையாக உள்ளன. இயக்குநீர்கள் மிகக் குறைந்த அளவில் சுரந்தாலும் செயல் திறந்மிக்கவையாகக் காணப்படுகின்றன.
 
==கூம்புச் சுரப்பி==
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் கூம்புச் சுரப்பி ஒழுங்குப்படுத்திச் செயற்படுவதால் இது நாலமில்லாக் குழுவின் நடத்துநர் என்றழைக்கப்படுகிறது. இது பட்டாணி அளவில் மூளையின் அடிப்பகுதியுடன் இணைந்து காணப்படுகிறது.
 
===கூம்புச் சுரப்பியின் கதுப்புகள்===
கூம்புச் சுரப்பியின் முன் கதுப்பு அடினோஹைபோபைசிஸ் (Adenohypophysis) என்றும், பின் கதுப்பு நியுரோஹைபோபைசிஸ் (Neurohypophysis) என்றும் அழைக்கப்படுகிறது.
 
====அடினோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்====
# வளர்ச்சி இயக்குநீர் (Somatotrophic Harmone): இந்த இயக்குநீர் பொதுவாக வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது. இதன் குறைவான சுரப்புக் காரணமாகச் சிறியவர்களுக்கு, வளர்ச்சிக் குன்றிக் குள்ளத் தன்மையும், மிகைச் சிறப்புக் காரணமாக அத்தகையோருக்கு, வளர்ச்சி மிகுந்து அசுரத் தன்மையும் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு இம்மிகைச் சுரப்பினால் கை கால்கள், கீழ்த்தாடை ஆகியவை நீண்டதாக (அக்ரோமேகலி) அமையும்.
 
# கேடயச் சுரப்பியைத் தூண்டும் இயக்குநீர் (Thyrotrophic Harmone): இந்த வகை இயக்குநீர் கேடயச் சுரப்பியின் வளர்ச்சியைத்தூண்டி, கேடயச் சுரப்பியக்குநீர் (Thyroxine) உற்பத்தியை அதிகரிக்கிறது.
 
# அண்ணீரகப் புறணியைத் தூண்டும் இயக்குநீர் (Adrenocorticotropic Hormone) : அல்டோஸ்டீரோன் (Aldosterone) மற்றும் கார்டிசோன் இயக்குநீர் உற்பத்தியை இது தூண்டுகின்றது.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359288" இருந்து மீள்விக்கப்பட்டது