"இசுலாம் கரிமோவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
*எழுத்துப்பிழை திருத்தம்*
சி (விக்கித்தரவில்லை வார்ப்புரு நீக்கம்)
சி (*எழுத்துப்பிழை திருத்தம்*)
'''இஸ்லாம் அப்துகனியெவிச் கரீமவ்''' ({{lang-uz|Islom Abdugʻaniyevich Karimov}}, {{lang-ru|link=no|Ислам Абдуганиевич Каримов}}; 30 சனவரி 1938 – 2 செப்டம்பர் 2016) [[உஸ்பெகிஸ்தான்]] நாட்டின் முதல் அதிபா். 1991 முதல் 2016 இல் தான் இறக்கும் வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராகப் பணிபுரிந்தார்.
 
இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து [[பொருளாதாரம்]] மற்றும் இயந்திரப் பொறியியலைப் பயின்றாா். 1964 முதல் 1991 சோவியத் ஒன்றிய பொதுவுடைமைக் கட்சியிலிருந்த கரீமவ் 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியின் இறுதியான முதன்மைச் செயலராகப் பொறுப்பிலிருந்தார். உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபராக 24 மார்ச் 1990 முதல் 1 செப்டம்பர் 1991 வரை இருந்தார். உஸ்பெக் சமவுடைமைக் கட்சியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2007 ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். பின்னர் உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றமடைந்த அக்கட்சியில்அக்கட்சியின் தலைவராக 2016 ஆம் ஆண்டில் தாம் இறக்கும்வரைத் தலைவராகயிருந்தார்ஆண்டுவரையிருந்தார்.<ref>Hierman, Brent (2016). ''[https://books.google.com/books?id=ezfqDAAAQBAJ&pg=PA314 Russia and Eurasia 2016-2017]''. The World Today Series, 47th edition. Lanham, MD: Rowman&nbsp;&amp; Littlefield. {{ISBN|978-1-4758-2898-6}}. p. 314.</ref>
 
பக்கவாதத்தின் விளைவால்<ref name="auto">{{cite news|title=President Islam Karimov of Uzbekistan Suffers Brain Hemorrhage, Daughter Says|url=https://www.nytimes.com/2016/08/30/world/asia/uzbekistan-president-islam-karimov.html|accessdate=29 August 2016|work=The New York Times|date=29 August 2016}}</ref><ref name="auto2">{{cite news|title=Uzbek leader's illness raises fears of power vacuum amid mounting threat|url=http://www.nbcnews.com/news/world/uzbek-president-islam-karimov-hospitalized-raising-fears-power-vacuum-n639331|accessdate=29 August 2016|publisher=NBC News|date=29 August 2016}}</ref> 2 செப்டம்பர் 2016 இல் இறந்தார்.<ref name=":0">{{Cite web|url=http://www.bbc.com/news/world-asia-37260375|title=Islam Karimov: Uzbekistan president's death confirmed|last=|first=|date=2 September 2016|website=BBC|publisher=|access-date=2 September 2016}}</ref>
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359477" இருந்து மீள்விக்கப்பட்டது