இசுலாம் கரிமோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு
வரிசை 6:
|predecessor = பதவி தோற்றுவிக்கப்பட்டது
|primeminister = {{Plainlist}}
* அப்துல்லஷீம்அப்துல்ஹஷீம் முத்தாலவ்
* உத்கீர் சுல்தானவ்
* ஷவ்காத் மிர்ஸியோயெவ்
வரிசை 44:
'''இஸ்லாம் அப்துகனியெவிச் கரீமவ்''' ({{lang-uz|Islom Abdugʻaniyevich Karimov}}, {{lang-ru|link=no|Ислам Абдуганиевич Каримов}}; 30 சனவரி 1938 – 2 செப்டம்பர் 2016) [[உஸ்பெகிஸ்தான்]] நாட்டின் முதல் அதிபா். 1991 முதல் 2016 இல் தான் இறக்கும் வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராகப் பணிபுரிந்தார்.
 
இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து [[பொருளாதாரம்]] மற்றும் இயந்திரப் பொறியியலைப் பயின்றாா். 1964 முதல் 1991 [[சோவியத் ஒன்றியஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்தகட்சி]]யிலிருந்த கரீமவ் 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை உஸ்பெக் பொதுவுடைமைக்[[பொதுவுடைமை]]க் கட்சியின் இறுதியான முதன்மைச் செயலராகப் பொறுப்பிலிருந்தார். உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபராக 24 மார்ச் 1990 முதல் 1 செப்டம்பர் 1991 வரை இருந்தார். உஸ்பெக் சமவுடைமைக்பொதுவுடைமைக் கட்சியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2007 ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். பின்னர் உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றமடைந்த அக்கட்சியின் தலைவராக 2016 ஆம் ஆண்டுவரையிருந்தார்.<ref>Hierman, Brent (2016). ''[https://books.google.com/books?id=ezfqDAAAQBAJ&pg=PA314 Russia and Eurasia 2016-2017]''. The World Today Series, 47th edition. Lanham, MD: Rowman&nbsp;&amp; Littlefield. {{ISBN|978-1-4758-2898-6}}. p. 314.</ref>
 
பக்கவாதத்தின்[[பக்கவாதம்|பக்கவாத]]த்தின் விளைவால்<ref name="auto">{{cite news|title=President Islam Karimov of Uzbekistan Suffers Brain Hemorrhage, Daughter Says|url=https://www.nytimes.com/2016/08/30/world/asia/uzbekistan-president-islam-karimov.html|accessdate=29 August 2016|work=The New York Times|date=29 August 2016}}</ref><ref name="auto2">{{cite news|title=Uzbek leader's illness raises fears of power vacuum amid mounting threat|url=http://www.nbcnews.com/news/world/uzbek-president-islam-karimov-hospitalized-raising-fears-power-vacuum-n639331|accessdate=29 August 2016|publisher=NBC News|date=29 August 2016}}</ref> 2 செப்டம்பர் 2016 இல் இறந்தார்.<ref name=":0">{{Cite web|url=http://www.bbc.com/news/world-asia-37260375|title=Islam Karimov: Uzbekistan president's death confirmed|last=|first=|date=2 September 2016|website=BBC|publisher=|access-date=2 September 2016}}</ref>
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:1938 பிறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
[[பகுப்பு:அரசுத்தலைவர்கள்]]
[[பகுப்பு:சோவியத் ஒன்றியத் தலைவர்கள்]]
[[பகுப்பு:உசுபெக்கிசுத்தான்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்_கரிமோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது