"ஓம் பர்வதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

776 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கித்தரவு, சான்று, பகுப்பு
சி (விக்கித்தரவு, சான்று, பகுப்பு)
{{nowikidatalink}}
{{Infobox mountain
| name = Omஓம் Parvatபர்வதம்
| photo = Om Parvat.JPG
| photo_caption =
| prominence_ref =
| listing =
| location = தார்சுலா, [[தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்]]
| location = [[Darchula]], [[Far-Western Development Region, Nepal|Far-Western Development Region]], [[Nepal]]
[[பிதௌரகட் மாவட்டம்]], [[உத்தராகண்டம்]], [[இந்தியா]]
[[Pithoragarh District]], [[Uttarakhand]], [[India]]
| range = [[Himalayasஇமயமலை]]
| map = Nepal
| coordinates = {{coord|30.2000|N|81.2500|E|region:NP_type:mountain|format=dms|display=inline,title}}
| label_position = right
| map_caption = [[நேபாளம்|நேபாள]]த்தில் அமைவிடம்
| map_caption = Location in [[Nepal]]
| topo =
| type =
| easiest_route =
}}
'''ஓம் பர்வதம்''' என்பது [[இமயமலை]]த்தொடரில் ஆதிகைலாஷ் மலையின் அருகில் மேற்கு [[நேபாளம்|நேபாள]]த்தின் தார்சுலா மாவட்டம் மற்றும் [[இந்தியா]]வின் [[உத்தராகண்டம்|உத்தரகண்ட்]] மாநிலத்திலுள்ள [[பிதௌரகட் மாவட்டம்|பித்தோராகர் மாவட்டங்களில்]] அமைந்துள்ள ஒரு மலை. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ஓம் பர்வதம் இந்தியாவில் "ஓம்" வடிவம் தெரியுமாறும் நேபாளத்தில் மலையின் பின்புறம் தெரியுமாறும் அமைந்துள்ளது.
ஓம் பர்வதம்,என்னும் மலை கைலாஷ் மலையின் அருகில் உள்ளது, இது ஹிமாலயன் மலைத்தொடரில் ஒரு மலை, மேற்கு நேபாளத்தின் தார்சுலா மாவட்டத்தில் உள்ளது மற்றும் இந்தியாவின் உத்தரகண்ட் மாவட்டத்திலுள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ளது.
 
==புனித நிலை==
இம்மலையிலுள்ள பனிப்படிவு வடிவம் [[இந்து]]க்களால் புனிதமாகக் கருதப்படும் [[ஓம்]] (ॐ) என்ற வடிவத்தை ஒத்திருக்கிறது. அதன் தோற்றம் [[திபெத்]]தில் உள்ள கைலாஷ் மலையை ஒத்திருக்கிறது.<ref name="aaj_2003">''American Alpine Journal'', 2003, pp. 365-366. Available at [http://www.americanalpineclub.org/AAJO/pdfs/2003/365_377_india_aaj2003.pdf AAJ Online] (PDF) {{webarchive |url=https://web.archive.org/web/20070927212623/http://www.americanalpineclub.org/AAJO/pdfs/2003/365_377_india_aaj2003.pdf |date=27 September 2007 }}</ref> ஓம் பர்வத்தின் அருகில் இந்துக்களுக்குப் புனிதமான பார்வதி ஏரி மற்றும் ஜோலிங்க்கோங் ஏரிகள் அமைந்துள்ளன.
ஓம் மலை ஹிந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது மற்றும் அதன் பனி படிவு வடிவம் புனிதமான 'ஓம்' என்ற வடிவத்தை ஒத்திருக்கிறது. அதன் தோற்றம் திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு முற்றிலும் ஒத்திருக்கிறது. ஓம் பரவத்தின் அருகில் பார்வதி ஏரி மற்றும் ஜோங்லிங்க்கோங் ஏரி அமைந்துள்ளது. ஜொங்லிங்க்காங் ஏரி, மானசரோவர் ஏரி, இந்துக்களுக்கு புனிதமானது. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே ’ஓம் பர்வதம்’ உள்ளது. ஓம் பர்வதம் இந்தியா-நேபாள எல்லை எல்லையில் இந்தியாவில் "ஓம்" வடிவமும் மற்றும் நேபாளத்தில் மலையின் பின்புறமும் உள்ளது.
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:நேபாள மலைகள்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்திய மலைகள்‎]]
[[பகுப்பு:உத்தராகண்டத்தின் புவியியல்‎]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359577" இருந்து மீள்விக்கப்பட்டது