"மேலக்கால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

75 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
இணைக்க வேண்டல்
சி (இணைக்க வேண்டல்)
{{Merge|மேலக்கால் ஊராட்சி}}
'''மேலக்கால்''' (''Melakkal'') [[மதுரை]] மாவட்டத்தில், [[வாடிப்பட்டி]] வட்டத்தில் அமைந்துள்ள [[ஊர்]]. மதுரையில் இருந்து 17 கி.மீ தொலைவிலும், [[சோழவந்தான்|சோழவந்தானில்]] இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்த [[ஊராட்சி]] ஆகும். [[வைகை]] ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால், செழிப்பாகவும், [[நெல்]], [[வாழை]] போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கிருந்து [[திருமங்கலம்]] செல்லும் வழியில், [[நாகமலை]] அமைந்துள்ளது. இதனையொட்டிய [[காடு]]களில் [[கடலை]], [[தட்டாம் பயிறு]], [[மொச்சை]], [[உளுந்து]], [[கம்பு]] மற்றும் [[சோளம்]] பயிரிடப்படுகின்றன. மேலக்காலில் இருந்து [[மதுரை]] மாநகருக்கு [[குடி நீரேற்று நிலையம்]] ஒன்று உள்ளது.
 
 
[[பகுப்பு: மதுரை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:விரைந்து மேம்படுத்த வேண்டிய கட்டுரைகள்]]
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359711" இருந்து மீள்விக்கப்பட்டது