"பயனர் பேச்சு:Ravidreams" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

963 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
ஐயம்
சி (ஐயம்)
 
வணக்கம். உங்களின் அனுபவங்களையும், நீங்கள் மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் உதவிக் குறிப்புகளையும் '''[[விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/கட்டுரைகளை மேம்படுத்துதல்]]''' எனும் பக்கத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 01:42, 4 சூலை 2017 (UTC)
 
==ஐயம்: ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்==
[[டோடோ பறவை]], [[டோடோப் பறவை]], [[டோடோ]]! இவை இணைக்கப்பட்டவுடன் இறுதியாக வரும் கட்டுரை ''ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்'', ''திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்'' ஆகிய இரண்டு பகுப்புகளிலும் இருக்குமா? ஆமெனில் இப்பகுப்புகளின் நோக்கமென்ன? - [[பயனர் பேச்சு:Wwarunn|<span style="color:brown">'''ʋɐɾɯɳ'''</span><sup>பேச்சு</sup>]] 11:25, 9 சூலை 2017 (UTC)
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359793" இருந்து மீள்விக்கப்பட்டது