"சிந்தித்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

342 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎உயிரியல்:: *உரை திருத்தம்*
(→‎உயிரியல்:: *உரை திருத்தம்*)
 
== '''உயிரியல்:''' ==
நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் (Neurons) என்பவை மின்புலத்தால் தூண்டலைப் பெற்று, தகவல்களை முறைப்படுத்தி, உடலின் பல பகுதிகளுக்கும் மின்சார வேதி சமிக்ஞைகளாகக் கடத்தும் திறன் வாய்ந்த உயிரணுக்கள் ஆகும். இவையே [[மூளை]], [[முதுகெலும்பி]]களின் [[முள்ளந்தண்டு வடம்]], [[முதுகெலும்பிலி]]களின் கீழ்நரம்புவடம், [[புற நரம்பு மண்டலம்]] ஆகியவற்றின் மையக் கூறாகச் செயல்படுகின்றன. பல சிறப்பு நரம்பணுக்கள் வெவ்வேறு தொழிலைச் செய்கின்றன. அவற்றில் தொடுவுணர்வு, ஒலியுணர்வு, ஒளியுணர்வு, போன்ற பல்வேறு உணர்வு உறுப்புகளால் தூண்டப்படும் சமிக்ஞைகளை முள்ளந்தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச் செல்லும் உணர்வு நரம்பணுக்கள் ஒரு வகையாகும். இயக்குநரம்புக்கலங்கள் மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று தசைகளில் குறுக்கங்களை ஏற்படுத்துவதுடன் சுரப்பிகளையும் பாதிக்கின்றன. மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்தில் உள்ள நரம்பணுக்களை, இடைநரம்பணுக்கள் இணைக்கின்றன. நரம்பணுக்கள் தூண்டல்களுக்கேற்ற துலங்கள்களை ஏற்படுத்தித் தூண்டல் தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகின்றன. இத்தகவல்கள் நரம்பணுக்களால் உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நரம்பணுக்கள் [[இழையுருப்பிரிவு]] நிகழ்வுக்கு உட்படுவதில்லை. மேலும் அழிந்த பின் எப்பொழுதும் மீளுருவாக்கத்திற்கு உட்படுவதில்லை.
நியூரான்கள் எனும் மூலத்திலிருந்து
 
நியூரான் (நியூரோன் எனப்படும் நரம்பு செல்) என்பது நரம்பு மண்டலத்தில் கிளர்வுற்ற ஒரு செல் ஆகும். இது மின்வேதி சமிக்ஞை மூலம் தகவல்களை கடத்துவதன் மூலம் செயல்பாடுகளை நிகழ்த்துகிறது. மூளை, முதுகெலும்பிகளின் தண்டுவட நரம்பு நாண், முதுகெலும்பிகளின் மேற்புற நரம்பு நாண், புற நரம்புகள் ஆகியவற்றில் நியூரான்கள் மையக் கூறாகச் செயல்படுகின்றன. தொடுவுணர்வு, ஒலியுணர்வு, ஒளியுணர்வு, போன்ற பல்வேறு உணர்வு உறுப்புகளால் தூண்டப்படும் சமிக்ஞைகளையும் உணர்வுகளைத் தூண்டும் தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச் செல்லும் சிறப்பு நியூரான்ள்கள் உள்ளன. இயக்குநரம்புக்கலங்கள் மூளை மற்றும் தண்டுவட நரம்பு நாண்களிலிருந்து சமிக்ஞைகளை பெற்று தசைகளில் குறுக்கங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் அவை சுரப்பிகளையும் பாதிக்கின்றன. மூளை மற்றும் தண்டுவட நரம்புகளில் உள்ள நியூரான்கள் இடைநியூரான்கள் இணைக்கின்றன. நியூரான்கள் தூண்டல்களுக்கேற்ற துலங்கள்களை ஏற்படுத்தி தூண்டல் தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகின்றன. இத்தகவல்கள் நியூரான்களால் செயல்முறை; பதப்படுத்தப்பட்டு  செயற்படுத்தப்பட்டு உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நியூரான்கள் உடல் புற அணு பிரிதல் நிகழ்வுக்கு உட்படுவதில்லை. மேலும் அழிந்தபின் எப்பொழுதும் இடப்பெயற்சி செய்யப்படுவதில்லை. உடுக்கலன் சில சமயங்களில் பல்ஆற்றல்மிக்கவையாக உள்ளன. எனவே அவை நியூரான்களாக மாறுதல் பொதுவான நிகழ்வாக உள்ளது.
 
== மனவியல் ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359867" இருந்து மீள்விக்கப்பட்டது