பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 4:
உயிரியல் ரீதியாக, ஒரு '''பிள்ளை''' என்பது மனிதனின் பிறப்புக்கும், பருவமடைந்த நிலைக்கும் இடையேயுள்ள ஒரு வளர்ச்சி நிலை ஆகும். இது ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் பொதுவானதாகும்.<ref name="Child">{{cite web|title=Child|publisher=[http://www.thefreedictionary.com/ TheFreeDictionary.com]|accessdate=5 January 2013|url=http://www.thefreedictionary.com/Child}}</ref><ref name="Child 2">{{cite web|title=Child|publisher=[https://en.oxforddictionaries.com/ Oxford University Press]|accessdate=5 January 2013|url=http://oxforddictionaries.com/definition/english/child}}</ref>. [[குழந்தை]]க்கும் (infant), பருவமடைந்த நிலைக்கும் இடையிலான வளர்ச்சி நிலை எனவும் குறிப்பிடலாம். குழந்தை, பிள்ளை ஆகிய இரு சொற்களும் சரியான வரயறையின்றிப் பயன்படுத்தப்படுகின்றன.
 
பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் எந்த வயதினதும் மகன்களாகவும் அல்லது மகள்களாகவும்<ref>{{cite web|url=http://www.ssa.gov/dibplan/dacpage.shtml|title=For example, the US Social Security department specifically defines an adult child as being over 18|publisher=Ssa.gov|date=|accessdate=9 October 2013}}</ref> வாழ்கின்றனர். ஒரு குலத்திலோ, அல்லது ஒரு குழுவிலோ, அல்லது ஒரு இனத்திலோ, அல்லது ஒரு மதத்திலோ உறுப்பினராக இருப்பர்.
'''பிள்ளை''' அல்லது குழந்தை என்ற சொல்லின் சட்டரீதியான வரையறை: பொதுவாக இளைஞர்கள், பெரும்பான்மை மக்களை விடக் குறைவாக உள்ளவர்கள்<ref name="Child2" />
 
சில ஆங்கில வரையறைகள் குழந்தை என்றால் பிறக்காத மற்றும் கரு நிலையில் உள்ள சிசுவையும் குறிப்பதாகப் பதிவுசெய்கின்றன<ref name="SeeShorter">See Shorter ''[[Oxford English Dictionary]]'' 397 (6th ed. 2007), which's first definition is "A fetus; an infant;...". See also ‘The Compact Edition of the ''[[Oxford English Dictionary]]'': Complete Text Reproduced Micrographically’, Vol. I (''Oxford University Press'', Oxford 1971): 396, which defines it as: ‘The unborn or newly born human being; foetus, infant’.</ref>.
 
[[ஐக்கிய நாடுகள் அவை]]<nowiki/>யினால் முற்படுத்தப்பட்ட [[குழந்தைகளின்குழந்தைகளுக்கான உரிமைகளுக்கான உடன்படிக்கை]]<nowiki/>யின்படி [[குழந்தை]] எனப்படுவது, "குழந்தைக்கு பொருந்தும் சட்டத்தின் கீழ், 18 வயதுக்குக் குறைவான ஒரு மனிதர் குழந்தை எனப்படுவார்"<ref name="un">[http://www.hakani.org/en/convention/Convention_Rights_Child.pdf "Convention on the Rights of the Child"] {{webarchive|url=https://web.archive.org/web/20101031104336/http://www.hakani.org/en/convention/Convention_Rights_Child.pdf|date=31 October 2010}} The Policy Press, Office of the United Nations High Commissioner for Human Rights</ref>. ஆகும். இது 194 நாடுகள் பங்கு கொண்ட மாநாட்டில் 192 நாடுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
=== தாவரம் மற்றும் விலங்குகளில் பெயர்ப் பயன்பாடு ===
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது