"விஸ்வநாத தாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,586 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்* (edited with ProveIt)
சி (Nan, தியாகி விஸ்வநாத தாஸ் பக்கத்தை விஸ்வநாத தாஸ் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்திய...)
(*விரிவாக்கம்* (edited with ProveIt))
{{wikify}}
{{Infobox Person
|birth_name = விஸ்வநாத தாஸ்
|name =விஸ்வநாத தாஸ்
|image =|thumb|S.S.Viswanatha Das
|office =
|birth_date = {{birth date|1886|06|16|df=y}}<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/article9728192.ece | title=தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்த தினம் இன்று | publisher=தி இந்து | accessdate=9 சூலை 2017}}</ref>
|birth_place = [[சிவகாசி]]
|death_date = {{Death date and age|1940|12|31|1886|06|16}}
|death_place = [[சென்னை]]
|party =
|residence =
| website =
}}
'''விஸ்வநாத தாஸ்''' (1986-1940) இவர் ஒரு [[இந்திய விடுதலை இயக்கம்| இந்திய விடுதலைப் போராட்ட வீரரும்]] [[நாடகம்|நாடக]] [[கலைஞர்|கலைஞரும்]] ஆவார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/chennai/reducing-national-icons-to-caste-leaders/article7401143.ece | title=Reducing national icons to caste leaders | publisher=THE HINDU | accessdate=9 சூலை 2017}}</ref>
சிவகாசியில் 1886-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த விஸ்வநாத தாஸ்,குரல் வளமும்,கலை ஆர்வமும் கொண்டிருந்ததால்,மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.தேசிய உணர்வால் உந்தப்பட்ட அவர்,மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கையில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார்.மேடை நாடகங்கள் வாயிலாக,மக்களிடையே சுதந்திர உணர்வை தீவிரமாக வளர்த்ததால்,வீரத் தியாகி என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
 
1940-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி,தனது 54-வது வயதில்,முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார்.
 
சுதந்திர போராட்ட தியாகியும்,மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் 131-வது பிறந்த தினம் [[சூன்]] 16.06.2017 அன்று கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2017/jun/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2722103.html | title=தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் விழா | publisher=தினமணி | accessdate=9 சூலை 2017}}</ref>
<ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/viswanatha-das-remembered/article4822044.ece | title=Viswanatha Das remembered | publisher=THE HINDU | accessdate=9 சூலை 2017}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
'''மேற்கோள்'''
*[http://keetru.com/index.php/2010-04-19-04-27-35/06/5913-2010-04-19-04-50-43 விஸ்வநாததாஸ் நாடகக் கலைஞர்கள் வரலாறு கீற்று இணையதளம்]
‘தி இந்து’ தினசரி தமிழ் நாளிதழ் 16.06.2017
 
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359970" இருந்து மீள்விக்கப்பட்டது