இளையராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 31:
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
இளையராஜாவின் இயற்பெயர் ''ராசய்யா''. [[தேனி]] மாவட்டத்தில் உள்ள [[பண்ணைப்புரம்|பண்ணைப்புரத்தில்]] பிறந்தார். இவருடைய தந்தை [[தலித்]] குலத்தைச் சேர்ந்தவர், பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் [[கார்த்திக் ராஜா|கார்த்திகேயன்]], [[யுவன் சங்கர் ராஜா|யுவன் ஷங்கர்]] மற்றும் [[பவதாரிணி]].
 
இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் அமர் சிங் எனப்படும் [[கங்கை அமரன்]], இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/இளையராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது