காப்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Modern-captcha.jpg|thumb|right|350px|தற்கால காப்ட்சா திரிபெழுத்துத் தொடர்]]
'''காப்ட்சா''' (''Captcha'') என்பது [[இணையம்|இணைய]] வழியாகவோ நேரடியாகவோ ஒரு [[கணினிகணினியுடன்]]யுடன்
தொடர்பு கொள்ளப் பயன் படும்பயன்படும் [[புகுபதிகை]] உள்ளீடு ([[கடவுச்சொல்]] உட்பட) ஒரு மனிதனால் செய்யப்படுகின்றதா அல்லது தானியங்கி வழி புகுபதிகை செய்யப்படுகின்றதா என தேர்வு செய்யும் ஒரு [[மென்பொருள்]] [[நிரலி]] ஆகும்நிரலிஆகும். இதன் பயன் தானியங்கிவழி பலவகையான இடையூறுகள்
செய்பவர்களைக் கட்டுப்படுத்துவதாகும். காப்ட்சா (''CAPTCHA'') என்பது [[கார்னிகி மெலன் பல்கலைக்கழகம்|கார்னிகி மெலன் பல்கலைக்கழகத்தின்]] காப்புரிமைகொண்ட வணிக அடையாள எழுத்தடை. இது
ஒரு சொற்றொடரின் சுருக்கெழுத்துக் கூட்டுச்சொல். கணினிகளையும் மனிதரையும் வேறுபடுத்திக் காட்ட, முழுவதும் தானியங்கியாய்த்தானியங்கியாய் தொழிற்படும், பொதுவில் இயங்கும் டூரிங் சோதனை (உரைகல்). ('''C'''ompletelyCompletely Automated'''A'''utomated '''P'''ublicPublic '''T'''uring Turing test to tell '''C'''omputersComputers and Humans"'''H'''umans '''A'''partApart).
 
 
வரிசை 10:
இணையதளப் பயனர்கள் புகுபதிகை செய்யும்பொழுது தவறுதலாக கடவுச்சொல்லையோ, பயனர் முகவரியையோ தட்டச்சிட நேரிடும். அப்பொழுது புகுபதிகையில் எழுதப்பட்டிருக்கும் நிரலி இந்த பயனர் [[எரிதல்]] (''spam'') மூலம் புகுபதிகை செய்ய முயலுவதாக பாவித்து (நினைத்து) (கீழே உள்ளது போல்) இன்னொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு ஒரு படத்தில் வேறு எழுத்துக்கோர்வை இருக்கும் அதிலுள்ள எழுத்துக்கள் கோணல்மாணலாகவும் மங்கியதாகவும், இன்னும் அந்த எழுத்துக்கோர்வையின் மேல் கிறுக்கியும் இருக்கும். பயனர் மனிதராக இருந்தால் அவர் அந்த படத்திலுள்ள எழுத்துக் கோவைகளை தெரிந்து தட்டச்சிடுவார்.
 
படத்திலுள்ள எழுத்துக்கள் வேவ்வெறு வடிவங்களில் வருவதால் தானியங்கி நிரலியால் எழுத்துக் கோவை என்று அறிய முடியாது. அதனால் எரிதல்களை கட்டுப்படுத்த முடியும்.call
 
== காப்ட்சா நிரலி துணை ==
"https://ta.wikipedia.org/wiki/காப்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது