உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
புவியில் உயிர் 4.28 பில்லியன் ஆண்டுகள் அளவிலேயே தோன்றிவிட்டது. புவியில் நீர் தோன்றி, 4.41 பில்லியன் ஆனுகளுக்கு முன்பு கடல்கள் உருவானதும் உயிர் தோன்றியுள்ளது. அதாவது 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி தோன்றியதும் நெடுங்காலம் எடுத்துகொள்ளாமல், சிறிய காலத்துக்குப் பிறகே உயிர் முகிழ்த்துவிட்டது.<ref name="NAT-20170301" /><ref name="NYT-20170301" /><ref name="BBC-20170301" /><ref name="4.3b oldest" />/> புவியில் அண்மையில் நிலவும் உயிர் ஆர் என் ஏ உலகில் இருந்து மரபாக வந்ததாகும். ஆர் என் ஏ உயிர்வகைதான் முதலில் தோன்றியதா என்பதும் இன்னமும் உறுதியாகவில்லை. புவியில் உயிரிலிவழியாக உயிர் எந்நிகழ்வு அல்லது இயங்கமைப்பு உருவாகியது என்பது இன்னமும் அறியப்படவில்லை. என்றாலும் பல கருதுகோள்கள் உருவாகியுள்ளன. இவை பெரும்பாலும் மில்லர்-யூரே செய்முறையைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பழைய அறியப்பட்ட உயிர் வடிவங்களாக குச்சுயிரிகளின் புதைபடிவங்களே கிடைத்துள்ளன. அறிவியலாளர்கள் 2016 ஜூலையில் இன்று நிலவும் அனைத்துயிரிகளுக்கான மிக அனைத்துப் பொதுவான மூதாதையில்(LUCA) 355 மரபன் கணங்கள் உள்ளனவாக இனங்கண்டுள்ளனர்.<ref name="NYT-20160725">{{cite news |last=Wade |first=Nicholas |authorlink=Nicholas Wade |title=Meet Luca, the Ancestor of All Living Things |url=https://www.nytimes.com/2016/07/26/science/last-universal-ancestor.html |date=25 July 2016 |work=[[New York Times]] |accessdate=25 July 2016 }}</ref>
 
முதல் தொடக்கத்தில் இருந்தே, புவிவாழ் உயிர் புவியியல் கால கட்டந்தோறும் தான் வாழும் சூழலைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ளது. பெரும்பாலான சூழல் அமைப்புகளில் உயிர்தரிக்க உயிர் பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைந்திருக்க வேண்டும். சில அருஞ்சூழல் நுண்ணுயிரிகள், புறநிலையாகவும் புவி வேதியியலாகவும் புவிவாழ் உயிருக்குப் புறம்பான அவை வாழ்வதற்கே இயலாத அருஞ்சூழல்களில் உயிர்தரிக்க வல்லனவாக அமைகின்றன. உயிரினத்தை முதலில் வகைபடுத்தியவர் அரிசுடாட்டில் தான். பின்னர் இலின்னேயசு உயிரினங்களுக்கான (சிறப்பினங்களுக்கான) ஈருறுப்பு பெயரீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நாளடைவில், உயிரின் புதிய குழுக்களும் வகையினங்களும் கண்டறியப்பட்டன. .உயிர்க்கலனின் கண்டுபிடிப்பும் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பும் வாழும் உயிரிகளின் இடையே நிலவும் உறவுக் கட்டமைப்பைப் பேரளவில் மாற்றவைத்தன. உயிர்க்கலங்கள், உயிரின் மிகச் சிறிய அலகுகளும் கட்டுமான உறுப்புகளும் ஆகும். இவற்றில் முற்கருவன் உயிர்க்கலன், முழுக் கருவன் உயிர்க்கலன் என இருவகைகள் உண்டு. இருவகையிலும் மென்படலத்தால் உறையிடப்பட்ட கலக்கணிகம் அமைந்துள்ளது. இதில் உட்கரு அமிலம், புரதம் போன்ற பல உயிர்மூலக்கூறுகள் அமைந்துள்ளன. உயிர்க்க்லப் பிளவு வழி உயிர்க்கலங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிகழ்வில் ஒரு தாய் உயிர்க்கலன் இரு சேய்க்கலன்களாகின்றன.
 
உயிர் புவியில் மட்டுமே உள்ளதாக இப்போது அறியப்பட்டாலும், புவிக்கப்பாலும் புடவியில் உயிர் நிலவ வாய்ப்புள்ளதாக பல அறிவியலாளர்கள் கூறுகின்றனர். [[செயற்கை உயிர்]] என்பது மாந்தனால் உருவாக்கப்பட்ட, அல்லது கணினிவழி மீளாக்கம் செய்யப்பட்ட உயிரின் கூறுபாடு ஆகும். இது இயற்கை உயிர் சார்ந்த அமைப்புகளை ஆய்வு செய்ய உதவுகிறது. [[இறப்பு]]என்பது உய்ரி நிலைத்துவாழ உதவும் உயிரியல் நிகழ்வுகளும் செயல்பாடுகளும் முடிவுக்கு வருதலாகும்.எனவே உயிர்வாழ்தலின் முடிவும் ஆகும். [[மறைதல்]] அல்லது அழிதல் என்பது முழு குழு அல்லது வகையன், வழக்கமாக உயிரினம் (சிறப்பினம்) இறத்தல் அல்லது அழிதலாகும். உயிரிகளின் தடயங்களை இன்றும் சுட்டும் எச்சங்களாக தொல்லுயிர் புதைபடிவங்கள் அமைகின்றன.
உலகிலுள்ள பொருள்களைக் உறழ்பொருள், உயிர்ப்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் உயிர்ப்பொருள் அல்லது உயிரி <ref>[http://en.wikipedia.org/wiki/Organism Organism]</ref> வரையறுக்கிறது. இது தூண்டினால் துலங்கும். <ref>response to stimuli.</ref> இனப்பெருக்கம் செய்யும். <ref>reproduce</ref> வளர்ந்து புதிதாக உருவாகும். <ref>grow and develop</ref> தன்நிலைப்பு உறும். <ref>Homeostasis</ref>
 
உலகிலுள்ள பொருள்களைக் உறழ்பொருள்உறழ்திணை, உயிர்ப்பொருள்உயிர்த்திணை என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் உயிர்ப்பொருள்உயிர்த்திணை அல்லது உயிரி <ref>[http://en.wikipedia.org/wiki/Organism Organism]</ref> என வரையறுக்கிறது. இதுஉயிரி தூண்டினால் துலங்கும். <ref>response to stimuli.</ref> இனப்பெருக்கம் செய்யும். <ref>reproduce</ref> வளர்ந்து புதிதாக உருவாகும். <ref>grow and develop</ref> தன்நிலைப்பு உறும். <ref>Homeostasis</ref>
 
==உயிரின வகை==
 
உயிர்க்கலன் இல்லாத உயிரினம் <ref>[https://en.wikipedia.org/wiki/Non-cellular_life Non-cellular life]</ref>, உயிர்க்கலன் உள்ள உயிரினம் <ref>[https://en.wikipedia.org/wiki/Cellular_life Cell (biology)]</ref> என உயிரினஉயிர்த்திணை வகைகள்உலகம் இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன.
 
==வரையறைகள்==
 
உயிரைப் பற்றி வரையறுத்தல் அறிவியலாளருக்கும் மெய்யியியலாளருக்கும் ஓர் அறைகூவலாகும்.<ref name="Definitions 2009">{{cite journal |title=Why Is the Definition of Life So Elusive? Epistemological Considerations |journal=Astrobiology |year=May 2009 |last=A. Tsokolov |first=Serhiy A. |volume=9 |issue=4 |doi=10.1089/ast.2007.0201 |url=http://online.liebertpub.com/doi/pdfplus/10.1089/ast.2007.0201 |format=PDF |accessdate=11 April 2015 |bibcode=2009AsBio...9..401T |pages=401–412 |pmid=19519215}}</ref><ref>{{Cite web|url=http://www.astrobio.net/exclusive/226/defining-life|title=Defining Life|last=Mullen|first=Leslie|date=19 June 2002|website=Astrobiology Magazine|publisher=NASA|archive-url=https://web.archive.org/web/20120421211210/http://www.astrobio.net/exclusive/226/defining-life|archive-date=21 April 2012|dead-url=yes|access-date=12 November 2016}}</ref><ref>{{cite web | first1=Claus | last1=Emmeche | date=1997 | title=Defining Life, Explaining Emergence | publisher=Niels Bohr Institute | url=http://www.nbi.dk/~emmeche/cePubl/97e.defLife.v3f.html | accessdate=25 May 2012 }}</ref><ref>{{cite web|url=http://artsandsciences.colorado.edu/magazine/2009/03/can-we-define-life/|title=Can We Define Life|last=|first=|date=|website=|publisher=Colorado Arts & Sciences|archive-url=https://web.archive.org/web/20100610005441/http://artsandsciences.colorado.edu/magazine/2009/03/can-we-define-life/|archive-date=10 June 2010|dead-url=yes|accessdate=22 June 2009}}</ref><ref>{{cite web|url=https://www2.bc.edu/~strother/GE_146/lectures/7.html |title=What is life? |last=Strother |first=Paul K. |date=22 January 2010 |website=Origin and Evolution of Life on Earth |publisher=Boston College |access-date=12 November 2016 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20161220145116/https://www2.bc.edu/~strother/GE_146/lectures/7.html |archivedate=20 December 2016 |df= }}</ref> உயிர் என்பது பொருளாக அமையாது நிகழ்வாக இருத்தலால் இச்சிக்கல் அரியதாகிறது.<ref name = "DefinitionMotivation">{{Cite journal|last = Mautner |first = Michael N. | title = Directed panspermia. 3. Strategies and motivation for seeding star-forming clouds | journal = Journal of the British Interplanetary Society | date = 1997 | volume = 50 | pages = 93–102 | url=http://www.astro-ecology.com/PDFDirectedPanspermia3JBIS1997Paper.pdf|bibcode = 1997JBIS...50...93M }}</ref><ref name = "SeedingBook">{{Cite book | last = Mautner | first = Michael N. | title = Seeding the Universe with Life: Securing Our Cosmological Future | publisher = Legacy Books (www.amazon.com) | location = Washington D. C. | date = 2000 | isbn = 978-0-476-00330-9 | url = http://www.astro-ecology.com/PDFSeedingtheUniverse2005Book.pdf }}</ref><ref>{{cite journal |title=What is life? It's a Tricky, Often Confusing Question |journal=Astrobiology Magazine |date=18 September 2014 |last=McKay |first=Chris }}</ref> எந்தவொரு வரையறையும் புவியில் வாழும் அனைத்து உயிர்வகைகளையும் இவற்றினும் வேறுபட்ட அறியப்படாத உயிர்வகைகளையும் பொதுவாக உள்ளடக்கிப் பொதுவாக வரையறுக்க போதுமானதாக இருக்கவேண்டும்.<ref>{{Cite journal |last1=Nealson |first1=K. H. |last2=Conrad |first2=P. G. |title=Life: past, present and future |journal=[[Philosophical Transactions of the Royal Society B]] |volume=354 |issue=1392 |pages=1923–39 |date= December 1999 |pmid=10670014 |pmc=1692713 |doi=10.1098/rstb.1999.0532 |url=http://journals.royalsociety.org/content/7r10hqn3rp1g1vag/fulltext.pdf}}</ref><ref name=McKay>{{Cite journal |title=What Is Life—and How Do We Search for It in Other Worlds? |journal=PLoS Biology |date=14 September 2004 |first=Chris P. |last=McKay |pmid=15367939 |volume=2 |issue=2(9) |pmc=516796 |page=302 |doi=10.1371/journal.pbio.0020302}}</ref><ref name = "Bioethics">{{Cite journal | last = Mautner | first = Michael N. | title = Life-centered ethics, and the human future in space | journal = Bioethics | volume = 23 | pages = 433–440 | date = 2009 | doi = 10.1111/j.1467-8519.2008.00688.x | pmid=19077128 | url = http://www.astro-ecology.com/PDFLifeCenteredBioethics2009Paper.pdf | issue = 8 }}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது