பாலச்சந்திரன் பிரபாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
'''பாலச்சந்திரன் பிரபாகரன்'''
பிறப்பு சனவரி10,1998
 
* பிறப்பு சனவரி10,1998
இறப்பு மே18,2009
* இறப்பு மே18, 2009 நந்திக்கடல் பகுதி,முல்லைத்தீவு,இலங்கை
குடும்பம்* தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன்(தந்தை)
* தாய் மதிவதனி(தாய்)
* சகோதரர் சார்லசு ஆன்டனி(சகோதரர்)
* சகோதரி துவர்க்கா பிரபாகரன்(சகோதரி)
 
இவர் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் 2009 மே18 அன்று கொல்லப்பட்டார். இலங்கை ராணுவம் இவர் போரின்போது குண்டடிபட்டு இறந்ததாக அறிவித்தது. 2013ஆம் ஆண்டில், இவர் இலங்கை ராணுவத்தின் பிணைக்கைதியாய் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இவர் மார்பில் நெருக்கத்தில் வைத்து ஐந்து முறை சுடப்பட்ட புகைப்படம் பின்னர் வெளியானது<ref name="Independent">{{cite news | url=http://www.independent.co.uk/news/world/asia/handed-a-snack-and-then-executed-the-last-hours-of-the-12yearold-son-of-a-tamil-tiger-8500295.html | title=Handed a snack, and then executed | publisher=Independent UK | accessdate=10 November 2013 | location=London | first=Andrew | last=Buncombe | date=18 February 2013}}</ref><ref name="BBC ">{{cite news | url=http://www.bbc.co.uk/news/world-asia-21509656 | title=Balachandran Prabhakaran: Sri Lanka army accused over death | publisher=BBC UK | accessdate=10 November 2013 | date=19 February 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாலச்சந்திரன்_பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது