"வஜா கணக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

476 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
# பிரிவு 2. நிலையான நிரந்தர தள்ளுபடிகள் இரண்டாம் பிரிவில் பராமரிக்கப்படுகிறது.நீர்ப்பாச ஆதாரத்தை பயன்படுத்தாமல் இறவை மூலம் தண்ணீர் பெறும் நன்செய் நிலங்களுக்கு இந்த பிரிவின் கீழ் ஏக்கருக்கு ஒரு சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
# பிரிவு 3. அசாதாரன நிலை பாதிப்புகள் பற்றி மூன்றாம் பிரிவில் குறிப்பிடப்படுகிறது.அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால்வருவாய் நிலை எண் 14-ன் படி நிலவரி தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த கணக்குகளை பராமரிக்கும் கிராம நிவாக அலுவலர், ஜமாபந்தியின் போது வருவாய்கோட்ட அலுவலரின் ஒப்புதலோடு, ஜமாபந்தி அலுவலரிடம் வஜா கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
=== மேற்கொள் ===
<references/>
80

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2361810" இருந்து மீள்விக்கப்பட்டது