ஐரோப்பிய ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 104:
'''ஐரோப்பிய ஒன்றியம்''' அல்லது '''ஐ.ஒ''' ('''European Union''' அல்லது '''EU''') என்பது தற்பொழுது [[ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்|28 உறுப்பு நாடுகளைக்]] கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை ([[மாசுடிரிச் ஒப்பந்தம்]] என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், [[1950]]கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.
 
ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள்பொருள்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்குநடமாட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான [[பொது வணிகக் கொள்கை|வணிகக் கொள்கை]], [[பொது வேளாண்மைக் கொள்கை|வேளாண்மை]], [[பொது மீன்பிடிக் கொள்கை|மீன்பிடிக்]] கொள்கைகள் என்பவற்றுடன் [[ஐரோப்பிய ஒன்றிய பிரதேச வளர்ச்சிக் கொள்கை|பிரதேச வளர்ச்சிக் கொள்கை]]யையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் [[யூரோ]] எனப்படும் பொதுவான [[நாணயம்|நாணய]] முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒருவெளிநாட்டு வெளிநாட்டலுவல்கள்அலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், [[உலக வணிக அமைப்பு]], [[ஜி8]] உச்சி மாநாடு, [[ஐக்கிய நாடுகள் அவை]] என்பவற்றிலும் சார்பாண்மைநிகராண்மைக் (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "[[நாட்டோ]]" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. [[செஞ்சென் ஒப்பந்தம்|செஞ்சென் ஒப்பந்தத்தின்]] (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான [[கடவுச்சீட்டு]]க் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கப்பாடுஇணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் [[ஐரோப்பிய ஆணையம்]], [[ஐரோப்பிய நாடாளுமன்றம்]], [[ஐரோப்பிய ஒன்றிய அவை]], [[ஐரோப்பிய அவை]], [[ஐரோப்பிய நீதிமன்றம்]], [[ஐரோப்பிய மத்திய வங்கி]] ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.
 
1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய [[ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம்]], 1957 ஆம் ஆண்டின் [[ரோம் ஒப்பந்தம்]] ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.
வரிசை 112:
2012ஆம் ஆண்டுக்கான [[அமைதிக்கான நோபல் பரிசு]] ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-104500712.html | title=அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு | publisher=[[தினமலர்]] | work=அக்டோபர் 12, 2012 | accessdate=அக்டோபர் 12, 2012}}</ref>
 
2013 ஜூலை 1-ம் தேதி [[குரோவாசியா]] நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகநாடாகச் சேர்க்கப்பட்டது.<ref>[http://online.wsj.com/article/SB10001424127887324251504578577353042673108.html குரோவாசியா 28-வது உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது]</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது