எர்மான் எமில் பிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
1875 ஆம் ஆண்டில் பேயர் முனிச் பல்கலைக்கழகத்தில் லீபிக்கின் பணியைத் தொடர கேட்டுக்கொள்ளப்பட்டார். பிசர் பேயருடன் அவரது [[கரிம வேதியியல்]] தொடர்பான பணிகளில் உதவுவதற்காக சென்றார்.
 
1878 ஆம் ஆண்டில் முனிச் பல்கலைக்கழகத்தில் “பிரைவேட்டோசென்ட்“ (PD-Privatdozent - செருமானிய பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக அளவில் உள்ள ஒரு பாடத்தை கற்றுக்கொடுப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட கல்வித்தகுதி) ஆகத் தகுதி பெற்றார். 1879 ஆம் ஆண்டில் [[பகுப்பாய்வு வேதியியல்]] துறையின் இணை பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார். அதே ஆண்டில் [[ஆஃகன்]]. பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை தலைவராகப் பணியேற்க அழைக்கப்பட்டார். ஆனால் பிசர் அதை மறுத்து விட்டார்.
 
1881 ல் அவர் எர்லங்கன்எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.  1883 ஆம் ஆண்டில் பேடிசே அனிலின்-உன்ட் சோடா பேப்ரிக் என்பவரால் தனது அறிவியல் ஆய்வகத்தை வழிநடத்த கேட்டுக் கொள்ளப்பட்டார். எனினும், பிசருடைய தந்தை அவரை தனது பொருளாதாரத்தில் சுதந்திரமாகவும் தனியாகவும் நிர்வகிக்கும் அளவுக்கு செய்திருந்ததால் கல்வி சார்ந்த பணிக்கே முன்னுரிமை அளித்தார்.
 
1885 ஆம் ஆண்டில் உர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணியேற்க அழைக்கப்பட்டார். இங்கு அவர் 1892 ஆம் ஆண்டு வரை இருந்தார். பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஏ.டபிள்யூ. ஆப்மேன் என்பவரைத் தொடர்ந்து வேதியியல் துறைத் தலைவராக இருக்க பிசர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இங்கு அவர் பினைல் ஐட்ரசீனின் தாக்கத்தால் உருவாகியிருக்கக்கூடிய புற்றுநோயின் வேதனையின் காரணமாக 1919 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொள்ளும் வரையிலும் தனது பணியினைத் தொடர்ந்தார்.<ref>{{Cite journal|last=Toth|last1=Toth|last2=Shimizu|first1=B.|first=B.|first2=H.|year=1976|title=Tumorigenic effects of chronic administration of benzylhydrazine dihydrochloride and phenylhydrazine hydrochloride in Swiss mice|url=http://link.springer.com/article/10.1007%2FBF00506499|journal=Zeitschrift für Krebsforschung und Klinische Onkologie|volume=87|issue=3|pages=267–273|doi=10.1007/BF00506499|DOI=10.1007/BF00506499}}</ref>
 
===ஆய்வுப்பணி ===
1875 ஆம் ஆண்டில் இசுடாசுபர்க் பல்கலைக் கழகத்தில் வான் பேயருடன் பணிபுரிந்த பொழுது, பிசர் பினைல்ஐட்ரசீனைக் கண்டுபிடித்தார். <ref>{{cite journal | last1 = Fischer | first1 = E | year = 1875 | title = Ueber aromatische Hydrazinverbindungen | trans_title = On aromatic hydrazine compounds| url = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k90680z/f589.zoom.langEN | journal = Berichte der deutschen chemischen Gesellschaft | volume = 8 | issue = | pages = 589–594 | doi=10.1002/cber.187500801178}}</ref> (இந்த சேர்மமானது பின்னாளில் பிசர் சர்க்கரைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியுள்ளது) முனிச் பல்கலைக் கழகத்தில் இருந்த பொழுது, பிசர் ஐதரசீன்கள் தொடர்பான தனது ஆய்வை தனது மைத்துனர் ஓட்டோ பிசருடன் இணைந்து தொடர்ந்தார். பிசரும் ஓட்டோவும் இணைந்து ட்ரைபினைல்மீத்தேன் சாயங்களின் அமைப்பு தொடர்பான ஒரு புதிய கருத்தியலை வெளியிட்டு அதனைச் சோதனை மூலமும் நிரூபித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எர்மான்_எமில்_பிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது