எர்மான் எமில் பிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவல்சட்டம் அறிஞர்கள்|name=எர்மான் எமில் பிசர்
|image=Убеншвуаншвышь.jpg|caption=எர்மான் எமில் பிசர்|birth_date={{birth date|1852|10|9|df=y}}|birth_place=[[Euskirchen|உசுகிர்சென்]], ரைன் புரொவின்சு|death_date=15 சூலை 1919(1919-07-15) (வயது 66)|death_place=[[Berlin|பெர்லின்]], செருமனி|nationality=செருமனி|field=[[வேதியியல்]]|work_institution=முனிச் பல்கலைக்கழகம் (1875–81)
எர்லாங்கென் பல்கலைக்கழகம் (1881–88)
உர்சுபர்க் பல்கலைக்கழகம் (1888–92)
பெர்லின் பல்கலைக்கழகம் (1892–1919)|alma_mater=பான் பல்கலைக்கழகம்
இசுட்ராசுபௌர்க் பல்கலைக்கழகம்
|doctoral_advisor=அடால்ப் வான் பேயர்
|doctoral_students=ஆல்பிரட் இசுடாக்
ஓட்டோ டையல்சு
ஓட்டோ ரப்
வால்டர் ஏ சேகப்சு
லுட்விக் க்னார்
ஓசுகார் பைலடி
சூலியசு டாபெல்
|known_for=[[சர்க்கரைகள் ]] & [[பியூரின்கள் தொடர்பான ஆய்வுகள்
]]|prizes={{Plainlist| * [[டேபி பதக்கம்]] {{small|(1890)}} * [இராயல் சங்கத்தின் உறுப்பினர்|ForMemRS]]{{small|(1899)}}<ref name=formemrs>{{cite web |archiveurl=https://web.archive.org/web/20150316060617/https://royalsociety.org/about-us/fellowship/fellows/ |archivedate=2015-03-16 |url=https://royalsociety.org/about-us/fellowship/fellows/ |publisher=[[Royal Society]] |location=London |title=Fellows of the Royal Society}}</ref>*[[வேதியியலில் நோபல் பரிசு]] {{small|(1902)}} * [[எலியாட் கிரெசான் பதக்கம்]] {{small|(1913)}}}}}}
'''எர்மான் எமில் லுாயிசு பிசர்''' [[அரச கழகம்|FRS]] FRSE FCS (9 அக்டோபர் 1852 – 15 சூலை 1919) ஒரு செருமனி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஆவார்.  இவர் 1902 ஆம் ஆண்டில் வேதியியல் துறையில் நோபல் பரிசு வென்றவர். இவர் பிசர் எஸ்தராக்குதல் வினையினைக் கண்டறிந்தவர் ஆவார்.   சீர்மையற்ற கார்பன் அணுக்களை வரைந்து அவற்றின் அமைவைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு  முன் வீச்சு மாதிரியை உருவாக்கினார். இது அவரின் பெயராலேயே பிசர் முன் நீட்சி மாதிரி (Fischer projection) என அழைக்கப்படுகிறது. ஒரு போதும் தனக்கு முதலில் அளிக்கப்பட்ட பெயரைப் பயன்படுத்தியதில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் எமில் பிசர் எனவே அழைக்கப்பட்டார்.<ref>{{Cite journal|last=Horst Kunz|author=Horst Kunz|year=2002|title=Emil Fischer – Unequalled Classicist, Master of Organic Chemistry Research, and Inspired Trailblazer of Biological Chemistry|journal=Angewandte Chemie International Edition|volume=41|issue=23|pages=4439–4451|pmid=12458504|PMID=12458504|doi=10.1002/1521-3773(20021202)41:23<4439::AID-ANIE4439>3.0.CO;2-6|DOI=10.1002/1521-3773(20021202)41:23<4439::AID-ANIE4439>3.0.CO;2-6}}</ref><ref>{{Cite journal|last=Lichtenthaler|last1=Lichtenthaler|first1=F. W.|first=F. W.|year=1992|title=Emil Fischers Beweis der Konfiguration von Zuckern: eine Würdigung nach hundert Jahren|journal=Angewandte Chemie|volume=104|issue=12|pages=1577–1593|doi=10.1002/ange.19921041204|DOI=10.1002/ange.19921041204}}</ref><ref>{{Cite journal|last=Forster|first=Martin Onslow|date=1 January 1920|title=Emil Fischer memorial lecture|journal=Journal of the Chemical Society, Transactions|volume=117|pages=1157–1201|doi=10.1039/CT9201701157|DOI=10.1039/CT9201701157}}</ref><ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1902/fischer-bio.html Biography] Biography of Fischer from Nobelprize.org website</ref>

"https://ta.wikipedia.org/wiki/எர்மான்_எமில்_பிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது