சிசுநாக வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
|conventional_long_name = சிசுநாகப் பேரரசு
|common_name =
|continent = Asiaஆசியா
|region = hmh
|country = இந்தியா
வரிசை 23:
'''சிசுநாக வம்சம்''' (''Shishunaga dynasty'') என்பது சிசுநாகன் எனும் அரசரால் உருவாக்கப்பட்ட ஓரு [[மகத நாடு|மகத]] வ‍ம்சமாகும். அவர் மூலம் (கிமு 684) மகதப் பேரரசு நிறுவப்பட்டது. [[ராஜகிரகம்]] இப்பேரரசின் முதல் தலைநகராக இருந்தது பின்னர் தலைநகர் [[பாடலிபுத்திரம்|பாடலிபுத்திரத்திற்கு]] (தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள) மாற்றப்பட்டது. வம்சத்தின் அரசர் [[பிம்பிசாரன்]] திருமண உறவுகள் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் தனது பேரரசின் எல்லைகளை விரிவாக்குவதில் பொறுப்பாக இருந்தார். [[கோசல நாடு]] இந்த வழியில் மகததேசத்தின் ஆக்கிரமிப்பிற்கு சரிந்தது.<ref>http://www.gloriousbihar.com/tag/shishunaga-dynasty/</ref>
 
சிசுநாகன் [[அவந்தி நாடு|அவந்தி நாட்டை]] வென்று மகதத்துடன் இணைத்துக் கொண்டார். சிசுநாகனுக்குப் பின் மன்னரான்மன்னரான அவரது மகன் காலசோகன் எனும் காகவர்மன் ஆட்சிக் காலத்தில் இரண்டாவடது '''பௌத்த மகாநாடு''' [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலியில்]] கூடியது.
 
==உசாத்துனைகள்==
வரிசை 31:
{{s-bef|before = [[ஹரியங்கா வம்சம்]]}}
{{s-ttl|title = சிசுநாக வம்சம்|years = கிமு 413&ndash;345}}
{{s-aft|after = [[நந்தர்|நந்த வம்சம்]]}}
{{end box}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிசுநாக_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது