"இலுப்பூர் பொன்வாசிநாதர் கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(இலுப்புர் பொன்வாசிநாதர் கோவில்)
அடையாளம்: 2017 source edit
சி
தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது [[பொன்வாசிநாதர்]] கோவில்.
 
தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது [[பொன்வாசிநாதர்]] கோவில்.
== கோவின் சிறப்பு ==
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டினத்தடிகள் அவர்களால் பாடல் பெற்ற ஒரே திருத்தலம்.இக்கோவிலில் கொண்டுள்ள இறைவனின் பெயர் [[ஸ்ரீகேமவிருத்தீஸ்வரா்]]. தமிழில் அருள்மிகு [[பொன்வாசிநாதர்|பொன்வாசிநாதர்]] என்றும் அம்பாள் [[ஸ்ரீ சொர்ணாம்பிகை|ஸ்ரீ சொர்ணாம்பிகை]] தமிழில் [[பொன்னம்பாள்|பொன்னம்பாள்]] என்றும் அழைக்கப்படுகின்றனர்.அஷ்டமா சித்தர் பெற்ற மெய்ஞானம் கொண்ட அருள்ஞான சித்தர் பட்டினத்தடிகள் இலுப்புர் வந்து அருள்மிகு ஸ்ரீ பொன்வாசிநாதரை போற்றி பிறவாமை வேண்டும் என்று மாதா உடல் சலித்தாள். நானோ கால் சலித்தேன்.வேதாவும் கை சலித்து ஓய்ந்தானே நாதா இலுப்பையுர் வாழ் சிவனே.நான் மீண்டும் கருப்பையூர் வாராமற் கா.என்றுபதிகம் பாடிஅருள் பெற்று சென்றுள்ளார்.
 
== சிவலிங்க பூஜை ==
 
இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தின் தலைவனான [[ஸ்ரீ ராமபிரான்|ஸ்ரீ ராமபிரானும்,]] [[இலக்குவனனும்]] சீதா பிராட்டியை தேடி தென்திசை செல்லும்போது [[மது கவனம்]] என்று அழைக்கப்படும் இலுப்பூரின் வழியாக சென்றதாகவும் அப்படி செல்லும் போது இங்கு சிவலிங்கப்பூஜை செய்து வழிபட்டு உள்ளளதாகவும் [[ஐதீீீீகம்]] உள்ளது.
 
== சித்தர் நாயனார் வருகை ==
 
பதிணென் சித்தர்களில் ஒருவரான [[கொங்கனி சித்தர்|கொங்கனி சித்தர்]] இங்கு வந்து இறைவனை வணங்கி அருள்பெற்று சென்றுள்ளார். 63 நாயன்மார்களில் ஒருவரான [[இடங்சுழி நாயனார்]] இத்திருக்கோவிலுக்கு வந்து தொண்டுகள் பல செய்து இறைவனை வணங்கி வழிப்பட்டுள்ளார்.
 
== தலவிருட்சங்கள் ==
இத்தருக்கோயிலின் திருச்சுற்றில் [[வில்வமரம்|வில்வமரமும்]] [[மகிழ மரம்|மகிழ மரமும்]] தல விருட்சங்களாக விளங்குகின்றன்.குருபகவானின் அருள்பெற இத்திருத்தலத்திற்கு வந்து வணங்கி வழிப்பட்டால் குருவின் பலன் பெறலாம்.
 
இத்தருக்கோயிலின் திருச்சுற்றில் [[வில்வமரம்|வில்வமரமும்]] [[மகிழ மரம்|மகிழ மரமும்]] தல விருட்சங்களாக விளங்குகின்றன்.குருபகவானின் அருள்பெற இத்திருத்தலத்திற்கு வந்து வணங்கி வழிப்பட்டால் குருவின் பலன் பெறலாம்.
== மேற்கோள் ==
புதுக்கோட்டை மாவட்ட தல வரலாறுகள்
304

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2362393" இருந்து மீள்விக்கப்பட்டது