உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
 
# '''[[வளர்சிதைமாற்றம்]]''': என்பது வேதிமங்களை ஆற்றலாக உருமாற்றி, ஆற்ரலை உயிர்க்கல உறுப்புகளாக மாற்றலும் ([[வளர்மாற்றம்]]) கரிமப் பொருண்மத்தைச் சிதைத்தலும் [[சிதைமாற்றம்]] அடங்கிய உயிரியல் வினையாகும். அக ஒருங்கமைவைப் பேணி தன்நிலைப்பாட்டைக் காக்கவும் உயிர் சார்ந்த பிற உயிர் சார்ந்த நிகழ்வுகளையும் பேணவும் உயிரிகளுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
 
# '''[[உயிர்க்கலன் வளர்ச்சி|வளர்தல்]]''': வளர் மாற்றம் சிதைமாற்றத்தை விட ஓங்கியிருத்தல் வலர்ச்சியைத் தருகிறது. வளரும் உயிரி, வெறுமனே பொருண்மத்தை திரட்டாமல், அதன் அனைத்துப் பகுதிகளிலும் தன் உருவளவைக் கூட்டுகிறது.
# '''[[தகவமைதல்]]''': சூழலுக்கு ஏற்ப துலங்கி கால அளவில் தன்னை மாற்றிக்கொள்ளும் திறமை. இது படிமலர்தலூக்கு அடிப்படையானதாகும். இது உயிரியின் மரபுபேற்றாலும் உணவாலும் புறக்காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.
# ''' [[தூண்டல் (உடலியங்கியல்)|தூண்டலுக்குத்]]''' துலங்குதல்: தூண்டலுக்கான துலங்கல், புற வேதிமங்களுக்கு ஆற்றும் ஒற்றைக்கல உயிரியின் சுருங்கலில் இருந்து பலகல உயிரியின் அனைத்து புலன்களும் உள்ளிட்ட சிக்கலான எதிர்வினைகள் வரை எதுவாகவும் அமையலாம். இந்தத் துலங்கல் இயக்கமாக வெளிப்படுகிறது; எடுத்துகாட்டாக, ஒளியீர்ப்பாலும் வேதிமத் தூண்டலாலும் சூரியனை நோக்கித் திரும்பும் தாவர இலைகளைக் கூறலாம்.
# '''[[இனப்பெருக்கம்]]''': இது பாலுறவிலாமல் தனி முதலுயிரியில் இருந்தோ பாலுறவால் தனி இருபெற்றோரில் இருந்தோ புதிய தனித்தனி உயிரிகளை உருவாக்கும் திறமையாகும்.
 
இந்தச் சிக்கலான நிகழ்வுகள் உடலியங்கியல் செயல்பாடுகள் எனப்படுகின்றன. இவை உயிர்பேணலுக்குச் சாரமாகத் தேவையான இயற்பியல், வேதியியல் அடித்தளக் கட்டமைப்புகளையும் குறிகைசெலுத்தல், கட்டுபடுத்தல் ஆகிய இயங்கமைப்புகளையும் பெற்றுள்ளன.
 
====மாற்று வரையறைகள்====
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது