"போரஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
[[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றாங்கரையில்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத [[அலெக்சாண்டர்|அலெக்ஸாண்டரின்]] படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.
 
== ஹைடஸ்பேஸ்ஹைடஸ்பஸ் போர்==
அலெக்சாண்டர் கி மு 326இல் படகுப்பாலம் அமைத்து [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்து,கடந்தார். அங்கு [[தக்சசீலா]] மன்னரும், பஞ்சாப் மன்னர் போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது [[ஜீலம் ஆறு |ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ''ஹைடஸ்பேஸ்'' என்ற இடத்தை அடைந்து,அடைந்தார். இந்திய மன்னர் போரசின், எவராலும் வெல்ல முடியாத யாணைப்படைகளையானைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என தெரிவித்தார்அலெக்சாண்டரிடம் தெரிவித்தனர். ஆனால் அலெக்சாண்டர் அத்தனை தடைகளையும் மீறி மன்னர் போரஸ்சின் யாணைப்யானைப் படைகளை வென்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2362574" இருந்து மீள்விக்கப்பட்டது