"தியாகதுர்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

415 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு|மக்கள் தொகை]] கணக்கெடுப்பின்படி 13,945 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தியாகதுர்கம் மக்களின் சராசரி [[எழுத்தறிவு|கல்வியறிவு]] 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தியாகதுர்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
=== '''<u>வரலாறு சிறப்புபெயர் கொண்ட தியாகதுருகம்</u>''' ===
தியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய [[குன்று]] அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது அது கி.பி [[1756]] ஆம் நூற்றாண்டு [[பிரான்சு]] ஆட்சி புரிந்தனர் கி.பி 1760 ஹைதர்அலி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் [[திப்பு சுல்தான்]] அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது. இப்பொழுது இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 
==== '''மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்''' ====
இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது [[சுனை]] நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது.[[படிமம்:மலையின் மீது உள்ள பீரங்கி.jpg|thumb|மலையின் மீது உள்ள பீரங்கி]]
 
=== '''<u>வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் மக்கள்</u>''' ===
இங்கு இந்துக்கள்,[[முஸ்லிம்]],கிருஸ்த்தவர்கள் என அனைத்து மதத்தினரறும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்துகளுக்கு மலையம்மன் கோவில் .[[மாரியம்மன்]] ,[[முருகன்]] . [[சனீசுவரன் ஆலயம் திருகோணமலை|சனீஸ்வரன்]],[[பிள்ளையார்|விநாயகர்]],என்ற அனைத்துவிதமான. இந்து கோவில்கள் உண்டு
வருடம் தோறும் [[சபரிமலை அய்யப்பன் கோயில்|சபரிமலை]] ஐய்யப்பன்க்கு விளக்கு பூஜை மிக வெகு விமரசரியாக நடைபெறும் ,மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும் .
 
தூய பேதுரு என்ற கிருஸ்த்தவர் கோவில்உண்டு இந்த ஆலயம் முழுவதும் [[கருங்கல் (பாறை)|கருங்கல்]] கொண்டு கட்டப்பட்டஆலயம் ஆகும் இந்த ஆலயத்தின் உட்புற்றத்தில் சிலுவையில் நிழல் இருப்பக்கமும் விழும்மாறு அமைக்ப்பட்டுள்ளது.ஆலயத்தின் உள்ளே தரைத்தளம் அமைக்கப்பட்ள்ளது  
 
முஸ்லிம் முன்று தர்க்கவும் உண்டு  இங்கு ஐந்து வேளை தொழகை நடக்கிறது  [[ரமலான் நோன்பு|ரம்ஜான்]] நோம்பு சமயத்தில் போது மசூதில் வழங்கப்படும் கஞ்சி அனைத்து மதத்தினர்                                                                                                                                                                                                                                                                                                                                                                   
 
==ஆதாரங்கள்==
1,053

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2362656" இருந்து மீள்விக்கப்பட்டது