முதலாம் மிண்டோ பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Officeholder | honorific-prefix = | name = மிண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 22:
| spouse =அன்னா மரியா (d. 1829)}}
 
'''மிண்டோ பிரபு''' (Earl of Minto) (23 ஏப்ரல் 1751 – 21 சூன் 1814), [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[ஸ்காட்லாந்து]] பகுதியைச் சேர்ந்தவரான இவர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜதந்திரியும் ஆவார். இவர் [[கோமறை மன்றம்|பிரிவி கௌன்சில்]] உறுப்பினராகவும், பின்னர் [[பிரித்தானிய இந்தியா]]வின் [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராக]] 31 சூலை 1807 முதல் 4 அக்டோபர் 1813 முடிய பணியாற்றியவர். <ref>[https://www.britannica.com/biography/Gilbert-Elliot-Murray-Kynynmound-1st-Earl-of-Minto Gilbert Elliot-Murray-Kynynmound, 1st earl of Minto]</ref>
 
==மிண்டோ-மார்லே சீர்திருத்தங்கள்==
காலனிய மாகாண நிருவாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்க மிண்டோ பிரபுவும், ஜான் மார்லேவும் இணைந்து சில பரிந்துரைகளை ஐக்கிய இராச்சியத்தின் மன்னருக்கு அனுப்பி வைத்தனர்.<ref>[ http://www.yourarticlelibrary.com/history/morley-minto-reforms-in-india-1909/23244/ Morley-Minto Reforms in India (1909)]</ref>
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_மிண்டோ_பிரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது