ஆர். ராஜலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox officeholder
|name Name=ஆர். ராஜலட்சுமி
|office Office=[[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்ட மன்ற உறுப்பினர்]]
|constituency Constituency=மயிலாப்பூர்
|party Party=[[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக)
}}
 
'''ஆர். ராஜலட்சுமி''' (''R. Rajalakshmi'') ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் [[தமிழ்நாடு]] மாநிலத்தின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்]] ஆவார். இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] ([[அதிமுக]]) கட்சி சார்பாக [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்ட]]த்தின்  ஒரு பகுதியான  [[மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி)|மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி]]யில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]]  போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின்  [[பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்|பதினான்காவது சட்டமன்றத்தின்]]  உறுப்பினர் ஆனார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-04-26}}</ref>
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016]] இல் இத்தொகுதியில் ஆர். நடராஜ் என்பவர் வெற்றிபெற்றார்.<ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html|title=15th Assembly Members|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-04-26}}</ref>  [[தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)|2015ல் சென்னையில் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கின்போது]]  உடனடியாக முழுஆற்றலுடன் செயல்படாமல் பொறுப்பற்று இருந்த காரணத்தினால் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படாத பதின்மூன்று அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களில்  ஆர். ராஜலஷ்மியும் ஒருவர் ஆவார்.<ref>{{Cite news|last=Kotteswaran|first=C. S.|date=5 April 2016|work=Deccan Chronicle|title=MLAs in flood-hit areas denied tickets|url=http://www.deccanchronicle.com/nation/politics/050416/mlas-in-flood-hit-areas-denied-tickets.html|accessdate=2017-05-05}}</ref>
 
== மேற்கோள்கள் ==

{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._ராஜலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது