குர்தியால் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
==இலக்கிய வாழ்க்கை==
சிங் தனது இலக்கிய வாழ்க்கையை 1957 ல் ஒரு சிறுகதையான "பாகன்வாலே" மூலம் தொடங்கினார்.<ref name=ti/> அவரது முக்கிய படைப்பு, மர்ஹி டா தீவா, ஒரு நாவலாசிரியராக அவரது புகழை நிறுவியது. நாவலின் நான்கு வேறுபட்ட பதிப்புகளை நான்காண்டுகளில் எழுதினார். 1964 ஆம் ஆண்டில் அவர் நான்காவது மற்றும் இறுதிப் பதிப்பை வெளியிட்டார். நாவலில் சிங்கால் சித்தரிக்கப்பட்ட பல்வேறு கதாபாத்திரங்கள், உண்மையான கதாபாத்திரங்களோடு கற்பனை கலந்து உருவாக்கப்பட்டவையாய் இருந்தன.<ref name=ti/> இந்த நாவல் ஆங்கிலத்தில் ”தி லாஸ்ட் பிளிக்கர்” என்று சாகித்திய அகாதமியால் மொழிபெயர்க்கப்பட்டது. <ref name="HinduApr00">{{cite web | url=http://www.thehindu.com/2000/04/16/stories/1316129m.htm | title=In recognition of his characters | work=[[தி இந்து]] | date=16 April 2000 | accessdate=17 August 2016 | author=Nayar, Rana}}</ref>
 
==சிங்கின் மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகள் நாவல்கள்==
 
அனோ (1966), ஆத் சானானி ராத் (1972), அனி கோர் டா டான் (1976) மற்றும் பார்ஸா (1991); சக்கி புல் (1962), குட்டே டீ ஆத்மி (1971), பேகனா பிண்ட் (1985) மற்றும் கரீயீ டி டிங்கிரி (1991) போன்ற சிறுகதைகள் தொகுப்புகள்;மற்றும் சுயசரிதைகள் நியன் மாட்டியன்(Neean Mattiyan) (1999) மற்றும் டுசெ தெகி(Dojee Dehi) (2000) இரண்டு பகுதிகளிலும் வெளியிடப்பட்டது. <ref name=ti/>
 
நாவல்கள் அத் சன்னனி ராத்(Addh Chanani Raat0 மற்றும் பர்சா(Parsa) ஆகியவை முறையே தேசிய புத்தகம் டிரஸ்ட் என்ற ஆங்கில மொழியில் நைட் ஆஃப் த ஹாஃப் மூன் (மேக்மிலன் வெளியிட்டது) மற்றும் பார்ஸா என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. <ref name="HinduApr00"/>
 
சிங்கின் பிடித்த படைப்புகளில் லியோ டால்ஸ்டாயின் அண்ணா கரேனினா, இர்விங் ஸ்டோன் லைஃப் ஃபார் லைஃப், ஜான் ஸ்டீன்பேக் தி திரபஸ் ஆஃப் வெத், பனீஷ்வர் நத் ரெனுவின் மைலா அஞ்சல், பிரேம் சந்த்'ஸ் கோடான் மற்றும் யஷ்பால் திவ்யா ஆகியோர் அடங்குவர்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/குர்தியால்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது