கிமு 3ஆம் ஆயிரமாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: oc:Millenni III abC |
சி சிறு விரிவாக்கம். |
||
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
*கி.மு மூன்றாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில், சர்கன் (Sargon) என்பவரால் மெசொபொதேமியாவில் "அகேத்" (Agade) அல்லது "[[அக்காத்]]" (Akkad) என்னும் அரசவம்சம் நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக அக்காத் மற்றும் [[சுமேரியா]] முழுப் பிரதேசமும் ஒரு மைய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. இவர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க அக்காத் மொழி ஆவணங்கள் கி.மு 2300 இலிருந்து கிடைக்கின்றன.
==கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்களும்==
* அமெரிக்கக் கண்டத்தில் மட்பாண்டக்கலை
* வட ஐரோப்பாவில் உலோகப் பயன்பாடு
* சிந்து சமவெளி நாகரிகத்தில் கழிவுநீர் குழாய்ப் பயன்பாடு
* ஐரோப்பாவில் நெசவுத்தறி
* போர்களில் வில்லும் அம்பும் பயன்படுத்தப்பட்டன.
[[பகுப்பு:ஆயிரவாண்டுகள்]]
|