தாவர மரபியலாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=தாவர மரபியலாளர்= தாவர மர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:26, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

தாவர மரபியலாளர்

தாவர மரபியலாளர் என்பவர் தாவரவியல் துறையில் தாவரவியல் மரபியல் ஆய்வு செய்யும் ஒரு விஞ்ஞானி ஆவார். தாவரத்தின் தனித்தன்மை வளர்ப்பதற்கு அதன் மரபியல் கூறுகள் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு தாவரத்தின் தனித்தன்மையான செடியின் உயரம், பழத்தின் சுவை, குளிரை சகிக்கும் தன்மையை கண்டறிந்து தாவர மரபியலாளர் இனப்பெருக்கத்தை பெருக்குதல் போன் விரும்பிய தன்மையை அடுத்த தலைமுறை தாவரவியலுக்கு கடத்துகின்றனர். தாவர மரபியல் நவீன மரபுவழி கோர்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் பட்டாணி செடியில் கிரிகோர் மெண்டலின் ஆராய்ச்சியிலும் இது முக்கியத்துவம் பெற்றது. இத்துறை உயிரித்தொழில் நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றங்களை கொண்டுவந்த்து. இது தாவர இனப்பெருக்கம் மற்றும் கலப்பினத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. வணிக ரீதியாக, தாவர மரபியல் அதிக சத்துள்ள தாவரங்களை உற்பத்தி செய்வதற்கான முறைகளை வகுத்த்து. நுகர்வோர் விரும்பதக்க வகையில் உணவை மாற்றியமைக்கிறது.

மேற்கோள்

  1. National Science Teachers Association: Plant Geneticist Interview
  2. USDA Agriculture Research Service

வெளிபுற இணைப்புகள்

  1. https://en.wikipedia.org/wiki/Plant_geneticist

இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_மரபியலாளர்&oldid=2363185" இலிருந்து மீள்விக்கப்பட்டது