குழந்தைக்குப் பெயர் வைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ஒரு மனிதனைத் தனிமைப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
 
 
ஒரு மனிதனைத் தனிமைப்படுத்திக் காட்டுவது அவரது பெயரே. தமிழர்கள் தமது மூதையாரின் பெயர்களையும், நட்சத்திரங்களுக்கு ஏற்ற எழுத்துக கொணட பெயாகளையும் சுட்டுவது வழக்கம் தற்காலம் பலர் தமிழ்ப் பெயாகளைச் சூட்டி மகிழ்கின்றனர். எத்தியோப்பியாவில் “அபாபெச்“ (மலர்) என்று பெண்களுக்குப் பெயரிடுகிறார்கள். பர்மியர்கள் குழந்தை பிறந்த சில மணிநேரத்திற்குள், தங்கள் குடும்ப ஜோதிடரைக் கொண்டு பெயர் சூட்டுவர். வங்களாளிகள் இரண்டு பெயர்களைத் தேர்வு இரண்டு நெய்விளக்கின் அடியில் வைத்து, எது அதிக நேரம் எரிகிறதோ அந்த விளக்கின் அடியில் உள்ள பெயரைச் சூட்டிவிடுவர் . மலேயக்கார்கள் ஏழு துணிகளை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கி, பிறந்த குழந்தையை அதில்படுக்க வைத்து, ஒவ்வொருநாள் ஒவ்வொரு துணியாக எடுத்து ஏழாவது நாள் மொட்டையடித்து பெயர் சூட்டிவிடுவர். “கானா“ நாட்டில் குழந்தை பிறந்த எட்டாவது நாள், பொழுது புலருமுன்னே பெயர் சூட்டி விடுவர். அமெரிக்கச் சிவப்பிந்தியாகள் குழந்தை பிறந்த்தும், குழந்தையின் தந்தை எந்தப் பொருளைப் பார்கின்றாரோ அந்தப் பொருளின் பெயரைச் சூட்டிவிடுவர். ஆப்பரிக்க பழங்குடிகள் பல பெயர்களை வரிசையாக எழுதிக் குழந்தையின் முன் படிப்பார்கள். எந்தப் பெயரைப் படிக்கும்பொழுது குழந்தைப் படிக்கும்போது அழவோ சிரிக்கவோ செய்கிறதோ அந்தப் பெயரைச் சூட்டிவிடுவர்.



<ref> அறிவுப் பேழை கவிஞா். நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999</ref>


[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குழந்தைக்குப்_பெயர்_வைத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது