"விஸ்வநாத தாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

714 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{mergefrom|birth_name = விஸ்வநாத தாஸ்}}
{{mergeto|தியாகி விஸ்வநாததாஸ்}}
{{தலைப்பை மாற்றுக}}
{{wikify}}
{{mergeto[[படிமம்:Viswanadhadas.jpg|thumb|தியாகி விஸ்வநாததாஸ்}}]]
{{Infobox Person
'''தியாகி விஸ்வநாததாஸ்''' ([[1886]] - [[டிசம்பர் 12]], [[1940]]) [[நாடகம்|நாடக]] நடிகர்களிலேயே தலைசிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடும் தலைவர்களுடன் நட்புணர்வு கொண்டவர்.
|birth_name = விஸ்வநாத தாஸ்
|name =விஸ்வநாத தாஸ்
|image =விஸ்வநாத தாஸ்.jpg|thumb|S.S.Viswanatha Das
|office =
|birth_date = {{birth date|1886|06|16|df=y}}<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/article9728192.ece | title=தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்த தினம் இன்று | publisher=தி இந்து | accessdate=9 சூலை 2017}}</ref>
|birth_place = [[சிவகாசி]]
|death_date = {{Death date and age|1940|12|31|1886|06|16}}
|death_place = [[சென்னை]]
|party =
|residence =
| website =
}}
'''விஸ்வநாத தாஸ்''' (1986-1940) இவர் ஒரு [[இந்திய விடுதலை இயக்கம்| இந்திய விடுதலைப் போராட்ட வீரரும்]] [[நாடகம்|நாடக]] [[கலைஞர்|கலைஞரும்]] ஆவார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/chennai/reducing-national-icons-to-caste-leaders/article7401143.ece | title=Reducing national icons to caste leaders | publisher=THE HINDU | accessdate=9 சூலை 2017}}</ref>
சிவகாசியில் 1886-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த விஸ்வநாத தாஸ்,குரல் வளமும்,கலை ஆர்வமும் கொண்டிருந்ததால்,மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.தேசிய உணர்வால் உந்தப்பட்ட அவர்,மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கையில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார்.மேடை நாடகங்கள் வாயிலாக,மக்களிடையே சுதந்திர உணர்வை தீவிரமாக வளர்த்ததால்,வீரத் தியாகி என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
 
ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் [[காந்தி]]யடிகளைச் சந்தித்த பின்னர் தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை இடை இடையே பாடினார். [[1919]] இல் [[பஞ்சாப் படுகொலை]] நடந்தபோது “பஞ்சாப் படுகொலை பாரிற் கொடியது பரிதாபமிக்கது” என்று பாடினார். "கதர்கப்பல் தோணுதே', "கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள். "வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா.... அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா'' என்ற பாடல் வரிகள் தியாகி விசுவநாததாசை என்றும் நினைவு படுத்துபவை.
“கொக்கு பறக்குதடி பாப்பா” என்பது உள்ளிட்ட அவரது பாடல்கள்,காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன.ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது.புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது.விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதால் பலமுறை ஆங்கிலேய அரசால் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இவரின் நாடகங்களுக்கு அரசு விதித்த தடையை மீறி சிறைத் தண்டனை பெற்றவர். [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தில்]] கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவருக்கிருந்த தேசபக்தியைக் கண்டு [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] அரசு அஞ்சியது.
1940-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி,தனது 54-வது வயதில்,முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார்.
 
இவர் [[திருமங்கலம்]] வட்ட [[அகில இந்திய காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கமிட்டியிலும், [[மதுரை]] ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடந்தவர்.
==நினைவு இல்லம்==
[[தமிழ்நாடு அரசு]] தியாகி விஸ்வநாததாஸ் வாழ்ந்த [[மதுரை மாவட்டம்]] [[திருமங்கலம்|திருமங்கலத்தில்]] உள்ள இல்லத்தை [http://www.tn.gov.in/tamiltngov/memorial/tyagivis.htm தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் - நூலகம்] அமைத்துள்ளது. இங்கு தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1000 பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
 
வள்ளி திருமண நாடகத்தில் இவரது முருகன் வேடம் புகழ் பெற்றது. இறுதியில் நாடக மேடையில் மயில் முருக வேடத்திலேயே இவரது உயிர் பிரிந்தது. மயில் மீதமர்ந்த முருக வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.<ref>{{cite web | url=http://www.keetru.com/kuthiraiveeran/june06/muthia_vellayan.html | title=விஸ்வநாததாஸ் | publisher=குதிரைவீரன் பயணம் | date=ஜூன் - ஆகஸ்ட் 2006 | accessdate=ஆகஸ்ட் 31, 2012 | author=முத்தையா}}</ref>
 
சுதந்திர போராட்ட தியாகியும்,மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் பிறந்த தினம் [[சூன்]] 16 அன்று கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2017/jun/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2722103.html | title=தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் விழா | publisher=தினமணி | accessdate=9 சூலை 2017}}</ref>
<ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/viswanatha-das-remembered/article4822044.ece | title=Viswanatha Das remembered | publisher=THE HINDU | accessdate=9 சூலை 2017}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.thirumangalam.org/2966 தியாகி விஸ்வநாததாஸின் வரலாறு -திருமங்கலம் புகைப்படங்கள்-முழுத்தொகுப்பு]
*[http://keetru.com/index.php/2010-04-19-04-27-35/06/5913-2010-04-19-04-50-43 விஸ்வநாததாஸ் நாடகக் கலைஞர்கள் வரலாறு கீற்று இணையதளம்]
* [http://www.keetru.com/kuthiraiveeran/june06/muthia_vellayan.html தியாகி விஸ்வநாததாஸ் பற்றிய கட்டுரை - கீற்று மின்னிதழில்]
* [http://www.dinamalar.com/News_Detail.asp?Id=258734|தினமலர் நாளிதழில் தியாகி விசுவநாததாசு குறித்த செய்தி]
* [http://tamil.oneindia.in/art-culture/essays/2011/freedom-fighter-viswanatha-doss-125-birth-anniversary-aid0091.html தியாகி விஸ்வநாததாசின் 125 வது பிறந்த தினவிழா]
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{மதுரை மக்கள்}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடகக் துறையினர்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:1886 பிறப்புகள்]]
[[பகுப்பு:1940 இறப்புகள்]]
[[பகுப்பு:திருமங்கலம்]]
[[பகுப்பு:மதுரை மக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2364036" இருந்து மீள்விக்கப்பட்டது