வெள்ளை இரவு விழாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" சோவியத் யூனியனில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:27, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்


                சோவியத் யூனியனில் மாஸ்கோ நகருக்கு அடுத்த பெரிய நகரம் லெனின்  கிராட்.  இந்நகரம் நேவா ஓஹா
என்ற  இரண்டு  அறுகளில் முகத்துவத்தில் அமைந்துஉள்ளது.குளிர் காலத்தில் பகற்பொழுது மிகவும் குறைவு. கோடையில் ஒரு வினோதமான நிகழச்சியைக் காண முடியும்.ஜூலை மாதத்தில் 22ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அங்கு இரவே இருக்காது.

அதாவது இரவு முழுவதும் ஒரே வெளிச்சமாக இருக்கும்.அந்தக் காலத்து இரவுகளை 'வெள்ளை இரவுகள்' என்பர். அந்நாட்களில் மக்கள் துங்காமல் ஆடி பாடி மகிழ்வர்.அவற்றைக் கண்டு களிக்க வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணமாக ஏராளமானோர் வருகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_இரவு_விழாக்கள்&oldid=2364224" இலிருந்து மீள்விக்கப்பட்டது