பாறைநெய் தூய்விப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்
No edit summary
வரிசை 1:
[[Image:Anacortes_Refinery_31911.JPG|right|thumb|285px|ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பாறைநெய் தூய்விப்பாலையொன்று]]
[['''பாறைநெய்]] தூய்விப்பாலை''' (''Petroleum Refinery'') என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் கரட்டுப் பாறைநெய்யைக்[[பாறைநெய்]]யைக் [[கன்னெய்]], [[மண்ணெய்]], [[டீசல்]], [[எரிநெய்]], [[எரிவளி]] முதலான பயனுள்ள பல புதுக்குகளாகப் பிரித்தெடுக்கும் ஒரு ஆலையாகும்[[ஆலை]]யாகும். நிறையப் புழம்புகளில் (குழாய்களில்) வெவ்வேறு பாய்மங்களைப்[[பாய்மம்|பாய்மங்]]களைப் பல்வேறு வேதிச்செலுத்த அலகுகளுக்கு (''chemical processing units'') இடையே செலுத்தித் தூய்விக்கும் இந்த ஆலை மிகவும் பரந்துபட்ட இடத்தில் அமைந்திருக்கும்.
 
நேரடியாக நிலத்தடியில் இருந்து கிடைக்கும் பாறைநெய்யைத் தூய்விக்காமல் அப்படியே பெரிதும் பயன்படுத்த முடியாது. குறை [[பிசுக்குமை]]யும் குறைந்த [[கந்தகம்|கந்தகமும்]] கொண்ட சில எண்ணெய்களை அப்படியே நீராவி வாகனங்களின் உந்தத்திற்கு எரிபொருளாய்ப் பயன்படுத்த முடிந்தாலும், அதிலே கலந்திருக்கும் வளிமங்கள் வெடிக்கும் சாத்தியங்கள் கொண்டவை என்பதால் அவற்றை அப்படியே பயன்படுத்த இக்குகள் உள்ளன. இதனாலும், பிற காரணங்கள் சிலவற்றாலும் எண்ணெய்யைத் தூய்வித்து அதனைப் பல பயனுள்ள நிலையான புதுக்குகளாய்ப் பிரித்தெடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்துத் தூய்வித்த பொருட்களை எரிபொருட்களாகவும், பக்க விளைவாய்க் கிடைக்கும் பொருட்களைப் பிற வேதிப்பொருட்கள் உருவாக்க ஆரம்பப் பொருட்களாகவும் கொள்ளலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பாறைநெய்_தூய்விப்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது