ஊடகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 19:
*பிராங் மோரஸ், “பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும்தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும், வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது” என்கிறார்.
*இலங்கை ஊடக ஆய்வாளர் எஸ்.மோசேஸ், "வெகுஜன ஊடகங்கள் மக்களை காக்க வேண்டிய தார்மீக பொறுப்பு வாய்ந்த சமூக சாதனங்கள்" என்கிறார்.
== ஊடக வடிவங்கள் ==
ஊடகவியலானது வேறுபட்ட பார்வையாளர்களைக் கொண்ட பல்வேறு வடிவங்களில் உள்ளது.இந்த [[ஊடகம்|ஊடகத்துறையே]] அரசுகளின் செயல்பாடுகளை காவல் செய்யும் காவல் நாய் போல இருந்து தவறுகளைச் சுட்டிக்காட்டும் பொருப்பைக் கொண்டுள்ளது. எனவேதான் இத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுகிறது.
ஒரு ஒற்றை வெளியீடு (ஒரு செய்தித்தாள் போன்றது) பலவிதமான ஊடக வடிவங்களைக் கொண்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவங்களில் அதாவது ஒரு [[நாளிதழ்|நாளிதழாகவோ]], ஒரு [[பத்திரிகை|பத்திரிகையாகவோ]], அல்லது ஒரு வலைத்தளமாகவோ இருந்து ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு வகையான பார்வையாளர்களைக் கொண்டிருக்கும்.{{sfn|Harcup|2009|p=4}}<ref>Gerald Stone, Kaye O’Donnell, K., & Stephen A. Banning (Winter/Spring 1997). Public perceptions of a newspaper’s watchdog role. Newspaper Research Journal, 18(1-2), 86-102.</ref>
[[File:Photojournalists photograph President Barack Obama.jpg|thumb|ஒளிப்பட ஊடகவியலாளர் அமெரிக்க அதிகர் பராக் ஒபாமா அவர்களை 2013 ஆம் ஆண்டு நவம்பர் 2013 அன்று நடைபெற்ற நிகழ்வில் பேட்டியளிக்கிறார் ]]

:சில ஊடக வடிவங்களின் வகைகள்
* வழக்காற்று ஊடகவியல்- குறிப்பிட்ட கருத்துரைகளுக்கு ஆதவாக அல்லது பார்வையாளர்களின் கருத்துக்களில் தாங்கங்களை ஏற்படுத்துவதற்காக எழுதுதல்.
* ஒளிபரப்பு ஊடகவியல்-[[வானொலி]] அல்லது [[தொலைக்காட்சி|தொலைக்காட்சிகளில்]] எழுத்து அல்லது பேச்சு வடிவிலான ஊடகவியல்
* குடிமகன் ஊடகவியல்- பங்கேற்பு ஊடகவியல்
* தரவுத்தள ஊடகவியல்- எண்கள் மற்றும் தரவுகளில் இருந்து செய்திகளைத் திரட்டுதல் கண்டுபிடித்தல், செய்திகளைக் கூற தரவுகளையும் எண்களையும் பயன்படுத்துதல். தரவு பத்திரிகையாளர்கள் தங்கள் அறிக்கையை ஆதரிக்க இத்தகைய தரவுககளை பயன்படுத்தலாம். தரவுகளின் பயன்பாடுகள் மற்றும் தவறான பயன்படுத்தப்பட்ட அறிக்கைகளையும் வெளியிடுவர். அமெரிக்க செய்தி அமைப்பான புரோபப்ளிக்கா (''ProPublica'') ஒரு முன்னோடி தரவுத்தள பத்திரிகையாக அறியப்படுகிறது.
* வானியல் புகைப்பட ஊடகவியல்- ஆளில்லாத பறக்கும் ஒளிப்பட கருவிகளை இயக்கி சம்பவங்களை நேரடியாக படம்பிடித்தல் <ref>{{cite news|last=Corcoran|first=Mark|title=Drone journalism takes off|url=http://www.abc.net.au/news/2012-02-21/drone-journalism-takes-off/3840616|accessdate=25 March 2012|newspaper=[[Australian Broadcasting Corporation]]|date=21 February 2012}}</ref>
* கொன்ஸோ ஊடகவியல்- இம்முறை ஊடவியலானது ஹன்டர் எஸ். தாம்சன் என்பவரால் புகழ் பெற்ற இவ்வகை ஊடகவியலானது செய்தியை மிகவும் தனிப்பட்ட பாணியில் வெளிப்படுத்துவது. <ref>{{cite web|title=Gonzo Journalism|url=http://www.britannica.com/EBchecked/topic/1069436/gonzo-journalism|publisher=Encyclopædia Britannica|accessdate=14 October 2012}}</ref>
* ஊடாடும் ஊடகவியல்-இணைய வழியிலான பத்திரிக்கை வகைகள் வகை
* துப்பறிதல் ஊடகவியல்- சமூகப் பிரச்சனைகள் தொடர்பாக ஆழமாகவும் விரிவாகவும் துப்பறிந்து அதனைத் தீர்க்கும் வழிமுறைகளை நோக்கி செய்திகளை வெளியிடுவது
* ஒளிப்பட ஊடகவியல்- புகைப்படங்கள் மூலமாக செய்திகளை வெளியிடுதல்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஊடகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது