அசோகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
|place of burial = [[வாரணாசி]]யின் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]] இவரின் சாம்பல் கரைக்கப்பட்டிருக்கலாம்
}}
'''அசோகர்''' மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.<ref>Thapur (1973), p. 51.</ref> கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். [[பௌத்தம்|புத்த மதத்தை]] [[ஆசியா]]வெங்கும் முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். [[இந்தியா]]வை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார்.<ref>[http://www.britannica.com/biography/Ashoka Ashoka]</ref>
<ref>[http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html THE EDICTS OF KING ASHOKA]</ref> இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள [[இந்து குஷ்]] மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள [[தமிழ்நாடு]], [[கேரளா]], [[கர்நாடகா]] பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக [[தட்சசீலம்]] மற்றும் [[உஜ்ஜைன்|உஜ்ஜைனி]] இருந்தன.
 
== சந்திரகுப்த மெளரியர் ==
 
மவுரிய பேரரசின் முதல் மன்னர் [[சந்திரகுப்த மௌரியர்]] ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் [[ராஜகிரகம்]] [[மகத நாடு|மகத நாட்டின்]] தலைநகராக இருந்தது. பின்னர், [[பாடலிபுத்திரம்]] என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய [[பிகார்]] மாநிலத் தலைநகரம் [[பாட்னா]] என அழைக்கப்படுகிறது. மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் ''மயுரா'' எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் '''மவுரியர்''' எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் [[நந்தர்|நந்த வம்ச]] மன்னருக்கும் ''முரா'' என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை, நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட [[சாணக்கியர்]] சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.
{{main|சந்திரகுப்த மௌரியர்}}
 
மவுரிய பேரரசின் முதல் மன்னர் [[சந்திரகுப்த மௌரியர்]] ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் [[ராஜகிரகம்]] [[மகத நாடு|மகத நாட்டின்]] தலைநகராக இருந்தது. பின்னர், [[பாடலிபுத்திரம்]] என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய [[பிகார்]] மாநிலத் தலைநகரம் [[பாட்னா]] என அழைக்கப்படுகிறது. மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் ''மயுரா'' எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் '''மவுரியர்''' எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் [[நந்தர்|நந்த வம்ச]] மன்னருக்கும் ''முரா'' என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை, [[தன நந்தன்| நந்த மன்னரால்]] அவமானப்படுத்தப்பட்ட [[சாணக்கியர்]] சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.
 
சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். [[தென்னிந்தியா]] வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசிக் காலத்தில் [[சமணம்| சமண]] மதத்தை தழுவி [[பெங்களூர்]] அருகே உள்ள [[சரவணபெலகுளா]]வில் [[பத்திரபாகு]] என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்க்கை வாழ்ந்து உயிர் துறந்தார். இதனாலேயே அங்குள்ள மலைக்குச் சந்திரகிரி என்ற பெயர் வந்தது.
 
== பிந்துசாரர் ==
{{main|பிந்துசாரர்}}
சந்திரகுப்தரின் மகன் [[பிந்துசாரர்]] ஆவார். பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால், சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள் (பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப் பொருள்படும்).
 
பிந்து சாரர் இருகடல்களுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை வென்றதாக திபெத்திய வரலாற்று ஆசிரியர் தாரநாதர் கூறுகிறார். தமிழகம் வரைக்கும் படை எடுத்து வந்ததாக சங்க கால புலவர் மாமூலனார் பாடலில் மௌரியர் படையெடுப்பை பற்றிய குறிப்புகள் இருப்பதால் இப்படையெடுப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கருதலாம். இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.
 
பிந்து சாரருக்குப்பிந்துசாரருக்குப் பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு.{{சான்று தேவை}} திஷ்யா என்ற ஒரு சகோதரரை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.
 
== சக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 - 232) ==
வரி 47 ⟶ 51:
===பிறப்பும் இளமைக் காலமும்===
 
அசோகர், [[பிந்துசாரர்|பிந்துசாரருக்கும்]] அவரது மனைவி [[சுமத்திராங்கி]] என்பவருக்கும் பிறந்தவர், சிலர் அவர் [[செல்லுகஸ்நிக்கேடர்செலுக்கஸ் நிக்கோடர்]] என்ற கிரேக்க மன்னன்மன்னரின் மகள் என்பார்கள். அசோகரின் இளம் வயதில் [[அவந்தி]] நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிகக் குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே
[[மகிந்தன்| மகேந்திரனும்]] ( மகிந்த தேரர்),சங்கமித்தையும் [[சங்கமித்தை]]யும் ஆவர். பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினர்.
 
===பெயர்கள்===
வரி 53 ⟶ 58:
 
===கலிங்கப் போரும் மதமாற்றமும்===
{{main|கலிங்கப் போர்}}
 
*''[[கலிங்க நாடு]]'' என்பது தற்போதுள்ள [[ஒரிஸாஒடிசா]], ''[[மகத நாடு]]'' தற்போதைய [[பீகார்]]. கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை. சந்திர குப்தர் , பிந்துசாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்குப் பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள், எனவே கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார். கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார். இதுவே உலகப் புகழ்பெற்ற [[கலிங்கப் போர்]] ஆகும். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர். இக்கொடிய போர்க்களக்காட்சியைக் கண்டு அசோகர் மனம் மாறினார். [[பௌத்தம்| புத்த சமயத்தைத்]] தழுவி , சமாதானம் தழைக்கப் பாடுபட்டார்.
அசோகர் மீண்டும் யோசித்தார். இப்படித்தான் என்னை வரலாறு நினைவில் வைத்திருக்குமா? எல்லோரும் என்னைக் கண்டு அஞ்சி ஓடுவதுதான் என் சாதனையா? முதலில் என்னைப் பரிகசித்தார்கள். இப்போது அஞ்சுகிறார்கள். ஒருவகையில் இப்போதும் என்னை அவர்கள் வெறுக்கத்தான் செய்கிறார்கள் இல்லையா? ரத்த நிறத்தில் மாறிப்போன தன் வாளைப் பார்த்தார். அதில் அவர் முகம் தெரிந்தது. இதுவா கம்பீரம்?
 
என்னை வெறுப்பவர்களை நானும் வெறுப்பது சுலபம். என்னைப் போல் இல்லாதவர்களைப் பரிகசிப்பது எளிது. ஒரே ஒரு வாள் இருந்தால் போதும், எல்லோரையும் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம். அதிகாரம் இருந்தால் போதும், ஒரு நாட்டையே அடக்கி ஒடுக்கிவிடலாம். ஆனால், இதுதான் என் சாதனையா? இதுதான் நானா?
 
நிச்சயம் இல்லை. வெறுப்பவர்களை அழிப்பதைவிட, வெறுப்பை அழிப்பது கடினம் என்பது அசோகருக்குப் புரிந்தது. எல்லோரையும் பயப்படவைப்பது எளிது, நேசிக்கவைப்பது கடினம். போரிடுவது சுலபம், சமாதானத்தை ஏற்படுத்துவதுதான் சவாலானது. அசோகர் சில முடிவுகளை எடுத்தார். இனி அன்பே என் மதம். அதைக்கொண்டே என் எதிரிகளோடு நான் போரிடப்போகிறேன். என்னைப் பரிகசித்தவர்களை, என்னை வெறுத்தவர்களை, என்னைக் கண்டு அஞ்சியவர்களை அன்பால் வென்றெடுக்கப் போ<DP>கிறேன்.
 
என் வாளை மட்டுமல்ல; என் கருத்தையும் யார் மீதும் செலுத்த மாட்டேன். என் நாடு இனி பலவீனமானவர்களை அரவணைத்துக்கொள்ளும். என்னோடு முரண்படுபவர்கள் வரவேற்கப்படுவார்கள். ஆதரவற்ற மனிதர்கள் மட்டுமல்ல; வாய் பேச முடியாத விலங்குகளும் என் நாட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இனி எதிரிகள் என்று யாரும் இல்லை எனக்கு. எனவே, இனி இந்த வாள் எனக்குத் தேவைப்படாது!
 
அசோகர் வீசியெறிந்த அந்த வாள் பெரும் சத்தத்துடன் ஓர் ஓரத்தில் போய் விழுந்தது. அதற்குப் பிறகு யாருக்கும் அது தேவைப்படவில்லை.
( THE HINDU DT JULY 5,2017)
 
* இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்ற கருத்தும் உண்டு. அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர், அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார். ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.
வரி 80 ⟶ 76:
 
===கிர்னார் மலை கட்டளை===
[[File:Ashoka Rock Edict at Junagadh.jpg|thumb|250px|rihgt|[[பாலி மொழி]]யில் எழுதப்பட்ட [[அசோகர்|அசோகரின்]] கல்வெட்டு, [[கிர்சோம்நாத்கிர் மாவட்டம்கிர்நார்|கிர்னார்கிர்நார் மலை]]]]
{{main|கிர்நார்}}
[[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிர தீபகற்பத்தில்]] உள்ள கிர்னார் மலை புத்தமதத்தினருக்கு மிகவும் புனிதமானது. அசோக மன்னரின் கட்டளைகளில் முதன்முதலாக பொருள் கண்டுபிடிக்கப்பட்டவை பொறிக்கப்பட்டிருக்கின்ற பெரும் பாறை அதன் அடிவாரத்தில் உள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டினால் மறைக்கப்பட்ட பெரிய நினைவுத்தூண்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
 
[[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிர தீபகற்பத்தில்]] உள்ள கிர்னார்[[கிர்நார்]] மலை புத்தமதத்தினருக்கு மிகவும் புனிதமானது. அசோக மன்னரின் கட்டளைகளில் முதன்முதலாக பொருள் கண்டுபிடிக்கப்பட்டவை பொறிக்கப்பட்டிருக்கின்ற பெரும் பாறை அதன் அடிவாரத்தில் உள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டினால் மறைக்கப்பட்ட பெரிய நினைவுத்தூண்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
 
பவஹாரி பாபாவுக்கு இந்த மலையின் உச்சியில் தான் செயல்முறை யோகத்தின் ரகசியங்கள் உபதேசிக்கப்பட்டதாக அவரது நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.<ref>[[எழுந்திரு! விழித்திரு!]] சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 7; பவஹாரி பாபா; பக்கம் 201</ref>
 
[[File:EdictsOfAshoka.jpg|thumb|right|இந்தியாத் துணை கண்டத்தில் [[அசோகரின் தூண்கள்|அசோகரது தூண்கள்]] & [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின் கல்வெட்டுக்]] குறிப்புகள் அமைந்த இடங்கள்]]
 
===மவுரிய சாம்ராஜ்ய முடிவு===
அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர்.{{cn}} இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர [[சுங்கர்]] எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாகக் கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார். இதனால் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
 
* அசோகர் பின்னாளில், இலங்கை அரசன் ஒருவனுக்கு முடியுடன், '''தேவநாம்பிரியர்''' என்ற பட்டமும் அளித்ததாக [[மகாவம்சம்]] கூறுகிறது. அவ்வரசன் பெயர் [[தேவநம்பிய தீசன்]] என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.
 
==மறைவு==
வரி 115 ⟶ 113:
==இதனையும் காண்க==
* [[அசோகரின் தூண்கள்]]
* [[அசோகர் கல்வெட்டுக்கள்]]
* [[சாஞ்சி]]
* [[சாரநாத்]]
"https://ta.wikipedia.org/wiki/அசோகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது