3 இயூனோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan, ஜீனோ(Juno) பக்கத்தை ஜீனோ என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
வரிசை 2:
ஜீனோ என்பது ஒரு விண்கல் ஆகும்.சூரிய மண்டலத்தில் உள்ள பிரகாசமான 4 விண் கற்களில் குறிப்பிடத்தக்கது.ஜீனோ விண் கல்.1804-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் விண்வெளி ஆய்வாளர் கார்ல் எல் ஹார்டிங் என்பவர் இந்த விண்கல்லை கண்டுபிடித்தார்.சுமார் 240 கீலோமீட்டர் விட்டம் கொண்டது இந்த விண்கல்.இது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே உள்ள விண்கற்கள் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
=== மேற்கோள் ===
<references/>[https://en.m.wikipedia.org/wiki/3_Juno ஜீனோ விக்கிபீடியா ஆங்கிலக் கட்டுரை]
<references/>
"https://ta.wikipedia.org/wiki/3_இயூனோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது