தக்சசீலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பாக்கித்தான் வரலாறு
சிNo edit summary
வரிசை 13:
}}
 
'''தக்சசீலாதட்சசீலம்''' ([[சமசுகிருதம்]]- तक्षशिला) ,([[உருது]] - ٹیکسلا) அல்லது '''தக்சீலா''' [[பாக்கிஸ்தான்|பாக்கிஸ்தானில்]] உள்ள [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பஞ்சாப் மாநிலத்தில்]] அமைந்துள்ள ஓர் முக்கிய [[தொல்லியல்]] சார்ந்த இடமாகும். தக்சீலா [[இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசம்|இசுலாமாபாத் தலைநகரப் பகுதி]] மற்றும் [[ராவல்பிண்டி]]யின் வடமேற்கே {{convert|32|km|abbr=on}} தொலைவில் [[பெரும் தலைநெடுஞ்சாலை]]யினை அடுத்து உள்ளது. தக்சீலா கடல் மட்டத்திலிருந்து {{convert|549|m}} உயரத்தில் உள்ளது.
 
இது தொன்மையான காந்தார நாட்டின் தலைநகரமாக விளங்கியது. ''தக்சசீலா ''என்றழைக்கப்பட்ட நகரின் அழிவுகளை காண முடிகிறது. [[இந்து]] மற்றும் [[புத்த சமயம்|புத்த சமயத்தினருக்கு]] மிகவும் போற்றப்படும் நகராகும். தக்சசீலா என்ற பெயர் [[இராமர்|இராமனின்]] தமையன் [[பரதன்|பரதனின்]] மகன் தக்சனின் பெயரையொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.<ref name=Needham>[[Joseph Needham]] ([[2004]]), ''Within the Four Seas: The Dialogue of East and West'', [[Routledge]], ISBN 0-415-36166-4:<br />{{quote|"When the men of [[Alexander]] the Great came to Taxila in [[இந்தியா]] in the fourth century BC they found a [[பல்கலைக்கழகம்]] there the like of which had not been seen in [[கிரேக்கம் (நாடு)]], a university which taught the three [[வேதம்]] and the eighteen accomplishments and was still existing when the Chinese pilgrim [[பாசியான்]] went there about AD 400."}}</ref>
வரிசை 48:
[[பகுப்பு:இந்திய பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/தக்சசீலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது